By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Last updated: May 14, 2025 12:32 pm
May 14, 2025
66 Views
Share
SHARE

ராமநாதபுரம், மே 12

தமிழகத்தில் நாடு போற்றும் நான்காண்டு திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சார்பில் நடந்தது. ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த திமுக அரசு நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வடக்கு நகர் செயலாளர் நகராட்சி சேர்மன் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. தெற்கு நகர் செயலாளர் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், வடக்கு நகர் அவைத்தலைவர் சைபுதீன் முன்னிலை வகித்தனர்.

வடக்கு நகர் இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி, தலைமை கழக பேச்சாளர்கள் கணேசன், சந்தானலட்சுமி ஆகியோர் தமிழக அரசின் நலத்திட்ட சாதனைகள் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் மக்கள் நலன் காக்க கொண்டு வந்த அரிய பல சாதனைகள் திட்டங்கள் குறித்து பேசினர்.

ஒன்றிய செயலர்கள் பிரபாகரன் (ராமநாதபுரம்), முத்துக்குமார் (மண்டபம்), மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் முஹமது சலாவுதீன், கவுன்சிலர் காயத்ரி, ஹஜ் கமிட்டி உறுப்பினர் முஹமது ஜஹாங்கீர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்டத்தலைவர் கார்த்திக், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரதீப் பழனிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா
திருப்புவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக விநாயகர் ஊர்வலம்
விஜயராஜன்பள்ளி 26 வது ஆண்டு விழா
கொல்லங்கோடு அருகே தந்தை, மகளைத் தாக்கிய பட்டதாரி வாலிபர் கைது
கடற்கரைக்கு செல்லும் பாதையை திறக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கிய பற்றாளர் கருத்தரங்கு; முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்

November 26, 2025
70 Views
அதிமுக மாவட்ட செயலாளர்எம்.ஏ. முனியசாமி
வேலூரில் அடுத்தடுத்து கைவரிசை: 9 சவரன் நகை திருடிய வாலிபர் கைது: தாய்க்கு போலீஸ் வலைவீச்சு!
2027 ஆம் ஆண்டிற்கான பத்ம விருது பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தகவல்
கோவை அன்னூர் பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account