By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் கொள்ளையில் துப்பு துலக்க 3 தனிப் படைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் கொள்ளையில் துப்பு துலக்க 3 தனிப் படைகள்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

நாகர்கோவிலில் கொள்ளையில் துப்பு துலக்க 3 தனிப் படைகள்

Last updated: April 25, 2025 4:48 pm
April 25, 2025
34 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப். 22:

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் தங்க நகை மற்றும் சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப் பட்டதை அடுத்து கொள்ளையர்க ளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் பார்வதிபுரம் சாணல்கரை பகுதியை சேர்ந்தவர் நிர்மல் ராஜ் 65 இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுப்பணி துறையில் கண்காணிப்பு பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஸ்டெல்லா. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.

மகன் மகளை பார்ப்பதற்காக இவர்கள் இருவரும் அடிக்கடி சென்னை சென்று வருவது வழக்கம் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு இவர் மனைவி செல்லாவுடன் சென்னைக்கு சென்றிருந்தார் பின்னர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்து வீட்டில் உள்ள சொத்து ஆவணங்களும் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இவர்கள் ஊருக்கு செல்லும்போது வீட்டில் உள்ள தங்க நகையை எடுத்து சமையல் அறையில் உள்ள ஒரு பாத்திரத்தில் மறைத்து வைத்து சென்றுள்ளனர். உள்ள கொள்ளையர்கள் அதையும் கண்டுபிடித்து எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.ஏ. எஸ். பி., லலித்குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் உமா மற்றும் போலீசார் பார்வதிபுரம் வீட்டில் சென்று, மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் உடன் சென்று விசாரணை நடத்தினர்.

நிர்மல் ராஜிம் அவரது மனைவி ஸ்டெல்லாவும் கடந்த டிசம்பர் மாதம் சென்னைக்கு சென்றுள்ளனர் இதற்கு இடையில் நடந்த பிப்ரவரி மாதம் நிர்மல்ராஜ் மட்டும் கார் இன்சூரன்ஸ் பணம் கட்டுவதற்காக வந்து சென்றுள்ளார். அதற்குப் பிறகுதான் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது கடந்த மூன்று நாட்களில் முன்பு இரவு ஒரு மணி அளவில் அவர் வசிக்கும் தெருவில் நாய்கள் கத்தும் சத்தம் அதிகம் கேட்டுள்ளது இதன் அடிப்படையில் பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முளகுமூடு மறை வட்ட முதன்மைப் பணியாளராக அருட்தந்தை டேவிட் மைக்கேல் பதவியேற்பு: விஜய் வசந்த் எம் பி நேரில் வாழ்த்து
குமரியில் நடைபெற இருக்கும் திருவள்ளுவர் சிலை
காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டி
மூர்த்தி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
அரசு விதிமுறைகளுக்கு மாறாக சுங்க கட்டணம் அலட்சியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள்விக்கிரமராஜா கண்டன
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்ஈரோடு

ஈரோடு லக்காபுரம் புதூரில்சங்கர ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி

May 14, 2024
120 Views
வாடிப்பட்டியில்ஓமந்தூரார் நூல் வெளியீட்டு விழா :
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்-திருப்பத்தூர்
மணப்பாறை அருகே காரை சேதப்படுத்திய 8 பேர் கைது
மதுரை எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account