By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 3-வது மாடியில் சிக்கித் தவித்த குட்டி நாய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 3-வது மாடியில் சிக்கித் தவித்த குட்டி நாய்
கனஂனியாகுமரிமாவட்டம்

3-வது மாடியில் சிக்கித் தவித்த குட்டி நாய்

Last updated: May 30, 2024 9:00 am
May 30, 2024
113 Views
Share
SHARE

நாகர்கோவில், மே- 29

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவ மாணவியரின் தங்கும்  விடுதி உள்ளது இந்த விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் ஜன்னல் வெளிப்புற சன் சைடு பகுதியில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று கிடப்பதாக விடுதியின் பின்புறம் சாலையில் சென்றவர்கள் பார்த்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் நாகர்கோவில் தீயணைப்புத் துறையினர் பெரும் படையுடன் நாயை மீட்பதற்காக சென்றனர். கீழே வலை விரித்து நாயை பிடிக்க முயற்சி செய்யாமல் அஜாக்கிரதையாக மேல் மாடியிலிருந்து கீழே வலையை தொங்கவிட்டு நாயை மீட்க முயற்சி செய்தனர். தன்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா ? என்ற உயிர் பயத்தில் இருந்த குட்டி நாய் தீயணைப்பு வீரர்கள் வலையை விரித்து கூச்சலிட்டதும் பயத்தில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தது. இதில் பரிதாபமாக குட்டிநாய் உயிரிழந்தது. பின்னர் அங்கு வந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நாய் செத்துவிட்டது அவ்வளவுதான் என்று ஒரு உயிரின் விலை மதிப்பை தெரியாமல் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். ஒரு உயிரை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்று தீயணைப்பு வீரர்களுக்கு எவ்வாறெல்லாமோ பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த குட்டி நாய் தீயணைப்பு வீரர்களின் கவனக்குறைவாலும் அஜாக்கிரதையாலும் பரிதாபமாக உயிரிழந்தது. நாயின் உயிரை மீட்க முடியாத தீயணைப்பு வீரர்கள் வெள்ள பாதிப்பு பகுதியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை எப்படி மீட்பார்கள் ? என்று அங்கு கூடி இருந்த பொது மக்கள் பேசிக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவாரூர் அருகே ஆதரவின்றி தவித்த குழந்தைகளிடம் வீடியோ காலில் உரையாடி,தேவையான உதவிகளை செய்து கொடுத்த முதலமைச்சர்
திமுக தலைமைக் கழக கழகம் சார்பில் காணொளி காட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணி பேட்டி
போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணி
ஏர்வாடி தர்ஹா 850 ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா : அனைத்து சமுதாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி

July 21, 2024
98 Views
தானியங்கி வெளிப்புற இதய மீட்பு கருவி
குழித்துறை நகராட்சியில் ஆணையாளரை கண்டித்து உறுப்பினர்கள் 2ம் நாளாக உள்ளிருப்பு போராட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account