By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிப்பழக்கத்தை நிறுத்தியதொழிலாளி திடீர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குடிப்பழக்கத்தை நிறுத்தியதொழிலாளி திடீர் தற்கொலை
கனஂனியாகுமரி

குடிப்பழக்கத்தை நிறுத்தியதொழிலாளி திடீர் தற்கொலை

Last updated: May 8, 2025 10:08 pm
May 8, 2025
46 Views
Share
SHARE

நாகர்கோவில் கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (47) தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா சுந்தரி (47) நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது தேர்வு விடுமுறை என்பதால் இரண்டு மகள்களும் மல்லிகாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அவர்களை பார்ப்பதற்காக கடந்த இரண்டாம் தேதி மல்லிகா தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று மல்லிகா தனது வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது
சந்தேகம் அடைந்த மல்லிகா உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள அறையில் கிறிஸ்துராஜ் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அலறினார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிறிஸ்துராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். கிறிஸ்துராஜ் மது பழக்கத்திற்கு அடிமை ஆகி இருந்தார். தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் வகையில் கடந்த நான்கு மாதங்களாக அவர் மது அருந்தவில்லை யாம். திடீரென மதுவை நிறுத்தியதால் தனக்கு அதிக படபடப்பு, மன அழுத்தம் வருவதாக கிறிஸ்துராஜ் அடிக்கடி தனது குடும்பத்தினரிடம் கூறி வந்தாராம். அதற்கு தேவையான சிகிச்சை முறைகளை அவர் மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென கிறிஸ்துராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விசிக மாநகர் மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு.
கருங்கல் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
நாகர்கோவில் அருகே வழக்கறிஞரை வெட்டி கொலை
கோதையாற்றில் சுற்றி திரியும் முதலை: சென்னை ஆராய்ச்சியாளர்களுடன் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
நாகர்கோவிலில் ரூ.76.50 லட்சத்தில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

காஞ்சிபுரத்தில் 5 ஆயிரம் பேருக்கு நீர் மோர் பந்தல்

May 30, 2024
123 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
இராஜாக்கமங்கலத்தில் தீயணைப்பு நிலையம்; அமைச்சர் மனோ தங்கராஜ் திறப்பு
சமூக வலைத்தளங்களில் பரவும் வேலை வாய்ப்பு குறித்த போலி விபரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
கை கொண்டு பலகாரம் சுட்டு பக்தர்களுக்கு கொடுத்த சாமியாடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account