By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுப்பிக்கப்பட்ட ராஜ ராஜ சோழன் மணிமண்டபம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > புதுப்பிக்கப்பட்ட ராஜ ராஜ சோழன் மணிமண்டபம்
தஞ்சாவூர்

புதுப்பிக்கப்பட்ட ராஜ ராஜ சோழன் மணிமண்டபம்

Last updated: May 2, 2025 11:55 pm
May 2, 2025
69 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஏப்ரல் 2
தஞ்சாவூரில் ரூபாய் 3.66கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட இராஜ ராஜ சோழன் மணிமண்டபம் திறப்பு விழா நடந்தது.
இதை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்து பேசியதாவது

தஞ்சாவூரில் 1994 -95 ஆம் ஆண்டு களில் கட்டப்பட்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் மணி மண்டபம் அதன் பிறகு புதுப்பிக்கப் படாமல் பாதுகாக்கப்படாமல் இருந்தது. தமிழக முதல்வரின் உத்தரவுப்படி இந்த மணிமண்டபத் தில் புதுப்பித்தல் மற்றும் மேம்படுத் துதல் ரூபாய் 3.66 கோடியில் மேற்கொள்ளப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப் பட்டுள்ளது .இதில் மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு வர்ணம் பூசுதல், மேற்கூரை பழுதுபார்த்தல், அருங்காட்சியகத் தின் வெளிப்புற சுவர் மின் கசிவிலிருந்து பாதுகாத்து தடுத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன .இதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித் துக் கொள்கிறோம் என்றார் அமைச்சர்
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தாவது
தனியார் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தாது, வருகைப் பதிவு பற்றாக்குறை குறித்து ஒரிரு மனுக்கள் எங்கள் பார்வைக்கு வருகின்றன. கல்லூரி கல்வி இயக்குனர், மண்டல இயக்குனர் மூலம் தொடர்புடைய கல்லூரி களில் பேசப்பட்டு, உரிய நடவடிக் கை எடுக்கப்படுகிறது சில மாணவர்களின் வருகை பதிவு மிக குறைவாக இருப்பதால், அவர்களி டம் கூடுதலான நாட்கள் கல்லூரி க்கு வர வேண்டும் என அறிவித்து ள்ளோம் என்றார் அமைச்சர் விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகர ன் , டி கே ஜி நீலமேகம் ,மேயர் சண் ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் தமிழ்நாடு மாநிலக்குழு சி.ஐ.டி.யு. கூட்டம்!!
அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு
உதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வகுப்பறை, சமூக நீதி விடுதி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு
தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தை சத்யநாராயண சித்தர் ஆசிரமத்தில் ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

கணக்கப்பிள்ளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்

November 25, 2024
163 Views
செர்பியாவில் ISF World School U15 Gymnasiade போட்டி
மரம் விழுந்து மின் கம்பிகள் சேதம்
என்.டி.ஏ., கூட்டணி ஆட்சி அமைக்கும்
திருச்சி: தவெக கட்சியினரை ஆய்வு செய்ய சொன்ன அமைச்சர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account