By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா

Last updated: August 17, 2024 10:31 pm
August 17, 2024
160 Views
Share
SHARE

கோவை மாவட்டம் காரமடை, டாக்டர். ஆர்.வி‌.கலை அறிவியல் கல்லூரியில்  நம் நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர்‌.சி.என்.ரூபா அவர்கள் தலைமையேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தினவிழா உரையாற்றினார். அவர் பேசிய உரையில்,

நம் இந்திய தேசத்தின் விடுதலைக்காக இரத்தம் சிந்தி தம் இன்னுயிர் நீத்தவர்கள் பலர். இப்படி பல பேர் உயிர் நீத்து போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது  நம் ஒவ்வொருவரது கடமையாகும்.   நாட்டில் பல்வேறு  மொழிகள் பேசும் மக்கள் இருந்தாலும் சாதி,மத, இனப் பாகுபாடின்றி நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழ்பவர்கள் ஆவோம்.  இந்த ஒற்றுமை உணர்வால் தான் வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரர்களின் தியாகத்தையும், கருணையையும், அன்பையும் உணர்த்துவது இந்த மூவர்ணக்கொடி.  இந்நேரத்தில் கொடிகாத்த வீரராகிய திருப்பூர் குமரனை நினைவு கூர்வது அவசியம். தன் இளம் வயதிலேயே நம் இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடி உயிர்பிரியும் நேரத்திலும் நம் தேசியக்கொடியை கையை விட்டு அகலமாமல்  பிடித்திருந்த நாட்டுப் பற்றை நினைத்து நாம் பெருமை கொள்வோம். அத்தகைய நாட்டுப்பற்றை நாமும் வளர்த்து நம் தேசத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வோம் என்று பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார். 

இவ்விழாவில்  கல்லூரியின் அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து வந்த மாற்றுத்திறனாளி முதியவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம்
தெற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
பழங்குடியினர் கிராமங்களில் பொங்கல் விழா
புதுக்கடை அருகே குளித்துக் கொண்டிருந்த மூதாட்டியின் செயின் திருட்டு: சம்பவம் நடந்த 3 நாளில் 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

தேர்தல் ஆலோசனைக் கலந்தாய்வு கூட்டம்

March 20, 2025
71 Views
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா
மாரியம்மன் கோவில் வீதியுலா நடைபெற்றது
ஜீவன் ரக்ஷா 2026ம் ஆண்டிற்கான விருது: குமரி கலெக்டர் அறிவிப்பு
பிஜேபி – அதிமுக கொள்கை கோட்பாடற்ற கூட்டணி: திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்: கே. பாலகிருஷ்ணன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account