காஞ்சிபுரம் மேற்கு மண்டல் பாஜக முன்னால் துணை தலைவர் தாமரை ஆறுமுகம் பிறந்தநாளில் காஞ்சி பாஜக மாவட்ட செயலாளர்
செந்தில் தனபால்
நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் காஞ்சி ஜீவானந்தம்
.பழனி
கோட்டிஸ்வரன்யுவராஜ்,
விவசாய அணி கணேசன்,
தொழில் பிரிவு நகர தலைவர் காஞ்சி.காமேஷ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.