By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக சார்பில் மாபெரும் அன்னதானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > காஞ்சிபுரம் > அதிமுக சார்பில் மாபெரும் அன்னதானம்
அரசியல்காஞ்சிபுரம்மாவட்டம்

அதிமுக சார்பில் மாபெரும் அன்னதானம்

Last updated: May 14, 2025 5:46 pm
May 14, 2025
41 Views
Share
SHARE

காஞ்சிபுரம் மே 14

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 3 ஆம் நாள் உற்சவ விழாவை முன்னிட்டு தங்க கருட சேவை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மேலும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான கருட சேவை உற்சவம் மூன்றாம் நாள்
கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு,வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது,

இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில் மேளதாள, நாதஸ்வர வாத்தியங்கள், முழங்க,வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர, நீல பட்டு உடுத்திய தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் பாதம் தாங்கிகள் தூக்கிச் செல்ல கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் பிரகாரத்தில் வலம் வந்து நம்மாழ்வார், ராமானுஜர்,தேசிகர் சன்னதிகளில் மரியாதையை ஏற்று கொண்டு கோபுர வாசலில் எழுந்தருளிய போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக சார்பில் பிள்ளையார்பாளையம் பகுதியில் மாமன்ற உறுப்பினர் சண்முகானந்தம் ஏற்பாட்டில் உள்ள அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், அம்மா பேரவை செயலாளர் கே.யூ.எஸ் சோமசுந்தரம், மாநகர அம்மா பேரவை மாணிக்கம், அதிமுகவின் பாலாஜி சீனிவாசன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.

இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று ஒப்பந்ததாரர் நடராஜன் மற்றும் சமூக அலுவலர்கள் ஏராளமானோர் வழி நெடுகிலும் சிற்றுண்டி உணவுகளை வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

இலவச மருத்துவ முகாம்
தஞ்சாவூரில் பெரியார் படிப்பகம், தலைவர் வீரமணி நூலக 19 ஆண்டு விழா
டெங்கு பரவலை தடுக்க வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்: பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
அஞ்சல் துறை சார்பாக மக்கள் குறை தீர்க்கும்
பசும்பொன்னில் நேற்று தேசிய தலைவர் தேவர் திருமகனார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, தவெக தலா 3 தொகுதிகளில் வெற்றி

May 5, 2026
40 Views
மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி நாற்றங்கால் பண்ணையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
மக்களுடன் முதல்வர் இல்லம் தேடி அரசு சேவை முகாம்
2ம் போக நெல் நடவு பணிகளில் விவசாயிகள்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account