By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் தொடர்பு திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மக்கள் தொடர்பு திட்ட முகாம்
தருமபுரி

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

Last updated: April 27, 2025 1:38 am
April 27, 2025
48 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கஞ்சல் நத்தம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது . இந்த திட்ட முகாமில் 250 பயனாளிகளுக்கு ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினர். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலை வகித்தார். பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கூறியதாவது. கஞ்சல் நத்தம் கிராமத்தை சுற்றி உள்ள ஏரியூர், ஈச்சம்பாடி, கொங்கரப்பட்டி உள்ளிட்ட குக் கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன் பெற வேண்டும். என்ற நோக்கில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடத்தப்பட்டது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கத்தை இணையதளம் மூலமாகவோ, கிராமபுற அலுவலகங்களில் மூலமாகவோ, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தெரிந்து கொள்ளலாம் . தருமபுரி மாவட்ட பொதுமக்கள் அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். முகாமில் தருமபுரி ஆர்டிஓ காயத்ரி, பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, முன்னாள் எம்எல்ஏ இன்பசேகரன், தாசில்தார் பிரசன்னா, கைம்பொன் நல வாரிய உறுப்பினர் ரேணுகாதேவி மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு அருகே 90 அடி ஆழ கிணற்றில் சிக்கிய டிரைவரும் நாயும் உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்
தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
அரசுமருத்துவமனையில் புதிய கூடுதல்
தருமபுரி: கொலை மிரட்டல் விடுக்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பதியினர் எஸ் பி அலுவலகத்தில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மே 1. தோழி பெண் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் மே தின கருத்தரங்கம்

May 4, 2024
145 Views
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளி யானை தாக்கி உயிரிழப்பு
குழந்தை பாலியல் கொலை வழக்கில் போலீஸ் அலட்சியம்! இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும்: கொளத்தூர் மணி வலியுறுத்தல்
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு
கொடும்பாவியை எரிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் கைது!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account