By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மே 1. தோழி பெண் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் மே தின கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > மே 1. தோழி பெண் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் மே தின கருத்தரங்கம்
திருப்பத்தூர்மாவட்டம்

மே 1. தோழி பெண் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் மே தின கருத்தரங்கம்

Last updated: May 4, 2024 8:49 am
May 4, 2024
141 Views
Share
SHARE

திருப்பத்தூர்:மே,04, 

திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி பிருந்தாவனம் தாஸ் -சிபி ஆர்  அலுவலகத்தில் தோழி பெண் தொழிலாளர்கள் நல சங்கம், தோழி தமிழ்நாடு கூட்டமைப்பு , தோழி பெடரேசன் தமிழ்நாடு மற்றும் சேஞ்ச் தொண்டு நிறுவனம்  இணைந்து  மே  தின கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வரவேற்புரை தோழி  தமிழ்நாடு பெடரேசன் தலைவர் சரஸ்வதி   கூறினார். தோழி தமிழ்நாடு கூட்டமைப்பின் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் மருத்துவர் சந்திரா ,  சேஞ்ச் நிறுவன இயக்குனர் புவனேஸ்வரி, லயன்ஸ் கிளப் கவர்னர்  புவனேஸ்வரி, ராஜா கல்வியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் துரைமணி , வழக்கறிஞர் அமுதானந்தன், சமூக ஆர்வலர் அசோகன் தொழிற்சங்கத்தின் தலைவர் ஜெயலக்ஷ்மி, நிர்வாக குழுவினர் சிவானந்தம் மற்றும் காயத்ரி வாழ்த்துரை வழங்கினார்கள்.  இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காலனி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளின் பெண் தொழிலாளர்கள்  நூற்றுக்கும் மேற்பட்டடோர்  பங்கேற்றனர். இதில் பங்கேற்ற  தொழிலாளர்கள்  தமிழகத்தின் பெண் தொழிலாளர்களின் பணியிடங்களில்  கீழ்கண்ட  கோரிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கூறினார்கள். அவை பாதுகாப்பான வேலையிடம், 8 மணி நேரம் வேலை, பாலியல்  தொந்தரவு   இல்லா நிலை, அதிகபட்ச நேரம் வேலை செய்தால் சட்டப்படியான கூலி, பணி நிரந்தரம், தங்குமிடங்களில்  பாதுகாப்பு, இவைகளுடன் தமிழ்நாடு அரசு விடுதி பாதுகாப்பு சட்டம் 2014னை அமுல்படுத்த வேண்டும் . மேலும் மருத்துவ வசதி, விடுதிகளில் சத்தான உணவு, சுகாதாரமான விடுதி அறைகள் மற்றும் கழிப்பறைகள் ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனே வீட்டிற்கு செல்ல அனுமதி, பாதுகாப்பாக்கு ஒருவர் உடன் செல்லவும், வேலை பழகுனர் என்று பல ஆண்டுகளாக வேலையில் வைத்திருப்பது கூடாது, சட்ட சலுகைகளான பணிக்கொடை ,வருங்கால வைப்பு நிதி ,தொழிலாளர் காப்புறுதி, விபத்து காப்பீடு மற்றும் இழப்பீடு ESI மருத்துவ வசதி தொழில் செய்யும் இடத்தில் ESI க்கான பணம் பிடிக்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுமக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டிற்குள் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஈஎஸ்ஐ பிடித்தம் செய்து இஎஸ்ஐ மருத்துவமனையை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பினை  ஹாப்ஸ் இயக்குனர் பழனிவேல்சாமி  செய்தார். தோழி தொழிற்சங்க பொறுப்பாளர்கள் காயத்ரி மற்றும் உஷா  ஆகியோர் கலந்துகொண்டனர் .இறுதியில் ஐயப்பன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

செங்கல் சிவபார்வதி கோயிலில் திருவோண விழா
கன்னியாகுமரி அருகே விளையாட்டு மைதானம்
ஏழை எளியவர்களுக்கு உணவளித்தும், கொடியேற்றியும்
2026 சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள்!
அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால் எதிர்காலம் பிரகாசிக்கும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் அறிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

டாக்டர். கமல்ஹாசன் 70 வது பிறந்தநாள் விழா

November 11, 2024
59 Views
கல்லூரியில் தமிழ்த்துறை ஆய்வு மன்றக் கருத்தரங்கம்
நாம் தமிழர் கட்சிசார்பில் மாலை அணிவிப்பு
குழந்தைகளுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலா
துறையூர்: வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தீவிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account