கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த சமூக சேவகருக்கு உரிமை கரங்கள் ஓட்டுனர் தொழிற்சங்கத்தில் பொறுப்பு. உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில இணைச் செய்தி தொடர்பாளராக குமரி மாவட்டத்தை சார்ந்த குளச்சல் நகரத்தின் சமூக சேவகரும், தமிழகத்தில் தலை சிறந்த தினசரி காலை நாளிதழில் செய்தியாளராக பணிபுரிந்து வரும் குளச்சல் அமீன் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் டாக்டர் கிறிஸ்டோபர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



