By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெயிலில் காயும் பூதப்பாண்டி தேர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெயிலில் காயும் பூதப்பாண்டி தேர்
கனஂனியாகுமரி

வெயிலில் காயும் பூதப்பாண்டி தேர்

Last updated: March 30, 2025 2:58 pm
March 30, 2025
38 Views
Share
SHARE

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus le

வெயிலில் காயும் பூதப்பாண்டி தேர் – வேதனையில் பக்தர்கள் – பூதப்பாண்டி – மார்ச் – 29-கன்னியாகுமரி மாவட்டம் தோவாளைதாலுகாவின் தலைநகரமானபூதப்பாண்டியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பூதலிங்கேஸ்வரர் சிவகாமி அம்மாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பண்டைய பாண்டிய மன்னர் காலத்தில் பாறைகளை குடைந்து கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த குகை வரை குடை கோயில் என்பதாலும்,சூரியனார் பரிகார தல கோயில் என்பதாலும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆன்மீக தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலின் தை மாதம் நடைபெறும் தேர்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற பத்து நாள் திருவிழாவாகும். மேலும் இக்கோயிலில் உள்ள தேர் தென் தமிழகப் பகுதியில் மிகவும் அதிக எடை மற்றும் அதிக பாரம் கொண்ட தேர் எனவும் கோயில் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திருவிழாவை காண தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதி மக்கள் அதிக அளவில் கடந்த காலங்களில் கலந்து வருகின்றனர்.

மேலும்
இந்த வருட தை மாத திருவிழா கடந்த 2.2.2025ஆம் தேதி முதல் 11.2. 2025 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் சுமார் 30,000 பேர்கள் கலந்து கொண்டதுடன் தமிழக அரசின் உத்தரவின்படி 10.2.2025ம் தேதி தோவாளை தாலுகா அரசு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தேர் திருவிழா நடைபெற்று 50 நாட்கள் தாண்டிய நிலையில் தேர் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைத்து மூடும் பணிக்கு போதிய நிதி ஒதுக்காததால் இப்பணி நடைபெறாமல் இருந்து வருகிறது என கூறப்படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த தேர் என்பதாலும் புராதன ஓவியங்கள், கலை சிற்பங்கள் கொண்டதாலும் தற்போதைய தொடர் அதிக வெப்ப சலனம் மற்றும் தொடர் சாரல் மழையில் சேதம் அடைய வாய்ப்புள்ளது. இப்பிரச்சனை காரணமாக பூதப்பாண்டி பூதலிங்கேஸ்வரர் பக்தர்கள் சங்கம் சார்பில் இந்து அறநிலைய துறை சுசிந்திரம் அலுவலகத்தில் பல மனுக்கள் கொடுத்த பின்னரும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் மக்கள்போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பக்தர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இந்து இயக்கங்கள் இந்து சமய அறநிலையத்துறைமேற்படி தேரினை இரும்பு தகடு கொண்டு கொட்டகை அமைத்து மூடுவதற்கு போதிய நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் எனவும் கூறி வருகிறார்கள்

o.

விளம்பரம்

You Might Also Like

அரசு வழக்கறிஞர் மதியழகனுக்கு பாராட்டு
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை முதலாம் ஆண்டு விழா; இஸ்ரோ தலைவர் மற்றும் அமைச்சர் பங்கேற்பு
மெல்லும் புகைகளை விற்பனை செய்த கடைக்கு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி
பல் பொருள் அங்காடியில் திருட்டு2 பெண்கள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பேரூராட்சியில் மன்ற அவசர கூட்டம்

October 10, 2024
44 Views
தருமபுரி உழவர் சந்தையில் புதிய கடைகள் கட்ட பூமி பூஜை
நாகர்கோவிலில் மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் நடைபெறும் நடைபாதை பணி; அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் வரிப்பணம்
மார்த்தாண்டம் பகுதியில் கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலப்பு; பற்றி எரியும் தண்ணீர்
நாகர்கோவில் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடை பந்தாட்ட போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account