By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தொழிலாளியை வெட்டிவருக்கு 3 ஆண்டு சிறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொழிலாளியை வெட்டிவருக்கு 3 ஆண்டு சிறை
கனஂனியாகுமரி

தொழிலாளியை வெட்டிவருக்கு 3 ஆண்டு சிறை

Last updated: March 27, 2025 9:44 am
March 27, 2025
38 Views
Share
SHARE

திருவட்டாறு, மார். 27-


திருவட்டாறு அருகே உள்ள குட்டைக்குழி பகுதியை சேர்ந்தவர் கபிரியேல் (65). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற விஜயகுமார் (50) இவரும் தொழிலாளி. இவர்களிடையே ரப்பர் மரக்கிளை வெட்டியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 10 – 6 – 2023இல் குமார் என்ற விஜயகுமார் கபிரியேலை அறிவாளால் வெட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் கபிரியேலின் காது துண்டானதுடன் கழுத்து, கை உட்பட உடலில் பலத்த காயம் ஏற்பட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் குமார் என்ற விஜயகுமார் மீது திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை பத்மநாபபுரம் நடுவர் நீதிமன்றம் எண்-2-ல் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் பிரவீன் ஜீவா குமார் என்ற விஜயகுமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு உதவி வழக்கறிஞர் ரேவதி ஆஜரானார்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பரிசு
அதிமுக பொதுசெயலாளருக்கு அழைப்பு
மேயரானார் (பொறுப்பு) துணை மேயர் மேரி பிரின்ஸி லதா: மாமன்ற உறுப்பினர் வாழ்த்து
என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும்
நாகர்கோவிலில் ரூ. 27.50 லட்சத்தில் 17 இடங்களில் 165 கண்காணிப்பு காமிராக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

துணிநூல் துறை அமைச்சர் நேரில் ஆய்வு

November 9, 2024
65 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கல்லூரி மாணவிகளுக்கு சமூக நீதி விடுதி
கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரி ஆற்றங்கரையில் பனைவிதைகளை நட்டுவைத்து
கிருஷ்ணகிரியில் தவெக சார்பில் எஸ்ஐஆர்-ல் உள்ள குளறுபடிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account