By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குத்தாலத்தில் சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > குத்தாலத்தில் சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு
மயிலாடுதுறை

குத்தாலத்தில் சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு

Last updated: March 25, 2025 9:19 am
March 25, 2025
45 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் வளாகத்தில் எதிர்வரும் ரம்ஜான் பெருவிழா பண்டிகையை முன்னிட்டு ஊர் நாட்டான்மை பஞ்சாயத்தார்கள் தலைமையில் சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார்,குத்தாலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்,பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் 500க்கும் மேற்பட்ட மாற்று மத சகோதரர்கள் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் இஃப்தார் நோன்பு திறப்புக்கு பின்னர் தொழுகை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை பஞ்சாயத்தார்கள்‌ ஜமாத்தார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

57 சேத்தூர் ஊராட்சியில் 750 ஏக்கர் சம்பா தாளடி நடவு
108 திவ்ய தேசங்களில், 23வது ஆலயமான, ஆமருவியப்பன்ஆலய திருத்தேரோட்டம்.
மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டம் வந்தடைந்தது
ஜோதி பவுண்டேஷன் எட்டாம் ஆண்டு தொடக்க விழா
கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயருக்கு “ஹோலிகிராஸ் கல்லூரி பெண்கள் விருது”

March 4, 2026
48 Views
கெம்பட்டி காலனி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஆசிரியராக மாறிய மதுரை ஆட்சியர்
திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் சார்பில் நீர் மோர் பந்தல்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பிரசாதமாக தின்பண்டங்கள் விற்பனை; அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account