By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் லியோனி இன்னொரு இடுப்பு கிள்ளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் லியோனி இன்னொரு இடுப்பு கிள்ளி
திண்டுக்கல்

திண்டுக்கல் லியோனி இன்னொரு இடுப்பு கிள்ளி

Last updated: March 21, 2025 11:33 am
March 21, 2025
55 Views
Share
SHARE

பரமக்குடி, மார்ச், 20:

திண்டுக்கல் லியோனி இன்னொரு இடுப்பு கிள்ளி என பாஜக மாநில நிர்வாக குழு தலைவர் ஹெச். ராஜா காட்டமாக பேசியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாஜகவை சேர்ந்த முருகனின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில நிர்வாக குழு தலைவர் ஹெச்.ராஜா மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்….

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மூன்று கோயில்களில் மூன்று பக்தர்கள் உயிரிழந்துள்ளனர், ஒரு நாளைக்கு ஒரு புனித தளத்தில் உயிர் பலியானது ஏற்பட்டு கொண்டு இருக்கிறது.இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அல்லேலியா பாபு ஆவார், அவர் சினேக் பாபு இல்லை.
சேகர்பாபு, கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருப்பதி கோவிலில் 24 மணி நேரம் நிற்பார்கள் இங்கே 6 மணி நேரம் நிற்க மாட்டார்களா என ஆணவத்தில் பேசுகிறார்கள். சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யாமல் இந்து பக்தர்களுக்கு விடிவு கிடையாது. திருச்செந்தூர் கோவிலில் உயிர் இழந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் தருவதற்கு கடிதம் எழுதி கையெழுத்து வாங்கி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரக்கக் குணம் கொண்ட மனித பண்பில்லாத ஒரு ஈனப்பிறவி தீய சக்தி சேகர் பாபு என்பது தெரிய வருகிறது. புனித தலங்களில் உயிரிழப்பு ஏற்படுவது எதை காட்டுகிறது என்றால் இந்த ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட உள்ளது என்பதை ஆண்டவன் முடிவு செய்துவிட்டான், அதனால் தான் தினந்தோறும் இறப்பு ஏற்படுகிறது. துர்கா ஸ்டாலின் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் இதனை சரி செய்ய முடியாது எனத் தோன்றுகிறது.


தமிழக வெற்றி கழகம் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும், டெபாசிட் வாங்க வேண்டும், இதுவே அவர்களால் முடியாது. விஜய் சினிமாவில் என்னவெல்லாம் செய்தார் என்பது குறித்து தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சினிமாவில் உள்ளவரை வைத்து வித்தை காட்டுகின்றனர் என விஜயை மறைமுகமாக சாடினார்.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புத்தகங்களையும் முறைகேடாக எழுதுகின்றனர், பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி இன்னொரு இடுப்பு கிள்ளி, சினிமா பாடல்களை பாடுபவரை பாடநூல் கழக தலைவராக நியமிப்பது எவ்வளவு பெரிய அசிங்கம், இது ஒரு அருவருக்கத்தக்க அரசாங்கம், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சாதனை சிகரம் பெண் சிற்பி விருது
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா
சிறந்த அரசு பள்ளி ஆசிரியர்களை பாரட்டி விருது வழங்கும் விழா
குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் பாதுகாப்பு
துபாய் உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி: சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க வீரர்-வீராங்கனை தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் 2.20 கோடி மதிப்பில்

May 31, 2025
54 Views
தூர்வாரும் பணிகள், 70% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
நாராயணா ஹெல்த் சிட்டி 10,000 எலும்பியல் அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்து புதிய சாதனை
சன்பீம் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா
எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account