By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: எல்லா பருவங்களிலும் எல்லா வகையான காய்கறி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > எல்லா பருவங்களிலும் எல்லா வகையான காய்கறி
Blog

எல்லா பருவங்களிலும் எல்லா வகையான காய்கறி

Last updated: April 16, 2025 7:34 pm
April 16, 2025
32 Views
Share
SHARE

தமிழ்நாட்டில் விற்பனையாவதோடு பிற மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலைத் துறையின் விற்பனை மையங்களிலும் விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் எல்லா பருவங்களிலும் எல்லா வகையான காய்கறிகளும் கிடைக்கும் வகையில் பயிர் சாகுபடி திட்டமிடல் அறிக்கையை தயாரித்து அதன்படி பயிரிட்டு வணிகம் செய்யவும் நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இணைந்து நேரடியாகவே சென்னை பெங்களூர் போன்ற இடங்களுக்கு வணிகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சபீலா மேரி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, நபார்டு வங்கி மேலாளர் திருமலை ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்த கல்கி, நீலகிரி மாவட்ட கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்கம் கோத்தகிரி, மலநாடு குரு சித்தகிரி, ஸ்ரீ கெத்தையம்மன் சோலாடா, நீலமலை கூடலூர் ஆதிவாசி உழவர் உற்பத்தியாளர்கள், ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள், இயக்குனர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தீயணைப்பு துறை நீத்தார் நினைவு நாள்
தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது
பாரதீய சிக்ஷா போர்டு தமிழ்நாடு பிரிவின் முதல் கூட்டம்
வாக்கிங் சென்றவரை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்து சிறையில் அடைப்பு
துணை செயலாளர் கே பி பி சங்கர் இல்லத் திருமண விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சாலையில் பள்ளம்; களத்தில் இறங்கி சீரமைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள்

July 23, 2025
39 Views
என் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
தருமபுரி மாவட்டம் ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,நேரில் ஆய்வு
விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமியின் குரல்: “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” – ஆவேசமான பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account