By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய அரசியமைப்பு சட்ட தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > இந்திய அரசியமைப்பு சட்ட தினம்
திண்டுக்கல்மாவட்டம்

இந்திய அரசியமைப்பு சட்ட தினம்

Last updated: November 27, 2024 10:40 am
November 27, 2024
76 Views
Share
SHARE

இந்திய அரசு நேரு யுவகேந்திரா மற்றும் இளையபாரதம் அமைப்பும் இணைந்து  இந்திய அரசியமைப்பு சட்டம் தினம் நிகழ்ச்சி திண்டுக்கல் ஜி.டி.என். சட்டக்கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நேருயுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் சரண் வி கோபால்  தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர்  P.S. சீனிவாசன், துணை முதல்வர்  சுடலைமுத்து. பேராசிரியர் A. மதி வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இளைய பாரதம் அறக்கட்டளையின் அறங்காவலர் இராதாகிருஷ்ணன வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் இந்திய அரசியலமைப்பு சட்ட உறுதி மொழியை. தேசிய இளைஞர்  விருதாளர் மாரிமுத்து வாசித்தார். எனது அரசியலமைப்பு எனது பெருமை பேரணியை  திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின்  தலைவர் Dr.N.M.B. காஜாமைதீன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் சட்டக்கல்லூரி மாணவ , மாணவிகள் , பேராசிரியர்கள் உட்பட சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இளையபாரதம் இளைஞர் மன்றத் தலைவர் ஜெகதீசன்  நன்றி கூற பேரணி இனிதே நிறைவுற்றது.

விளம்பரம்

You Might Also Like

கனிம லாரி டிரைவர்கள் போராட்டம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், களியக்காவிளையில் போலீசார் குவிப்பு
கல்லூரி மாணவியர்கள் தங்கும் விடுதி
பர்கூரில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா: மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறல் நல திட்ட உதவிகளை வழங்கினார்
பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிறந்தநாள் விழா
மார்த்தாண்டம் விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக், மது கடைகளையும் அரசு மூட வேண்டும்: மகளிர் ஆயம் வலியுறுத்தல்

June 10, 2026
49 Views
ரூ. 7 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும்
தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ
ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை
கோவையில் புக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account