By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளையாட்டு போட்டியில் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > விளையாட்டு போட்டியில் சாதனை
கோயம்புத்தூர்மாவட்டம்

விளையாட்டு போட்டியில் சாதனை

Last updated: January 10, 2025 11:49 am
January 10, 2025
29 Views
Share
SHARE

கோவை ஜன:10


மத்திய பிரதேசம் மாநிலம்  இந்தூர் மாவட்டத்தில் உள்ள இந்தூர் பப்ளிக் பள்ளியில் ஜனவரி 3 முதல் 5 தேதி வரை  தேசிய அளவிலான  குவாங்கிடோ போட்டிகள் நடைபெற்றது.


இதில் தமிழ்நாடு,கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா மத்திய பிரதேஷ் மகாராஷ்டிரா ஒடிஸா ஜம்மு அண்ட் காஷ்மீர், ஜார்கண்ட் உள்ளிட்ட  25 மாநிலங்களில்  700-கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


தமிழ்நாடு குவாங்கிடோ அசோசியேசன் ஆஃப் தமிழ்நாடு துணைத்தலைவரும் ஒருங்கிணைப்பாளரான பிராங்கிளின் பென்னி தலைமையில் பயிற்சியாளர் அமிர்தராஜ் முன்னிலையில் கோவை மாவட்ட  சான் அகாடமி ஆஃப் மார்ஷல் ஆர்ட்ஸ் மற்றும்  கென்ஷு கலை மற்றும் விளையாட்டு அகாடமி மாணவ  மாணவியர்கள் 11 மாணவர்கள் ஃபுல் கான்டக்ட் ஃபைட்டிங்,செமி காண்டாக்ட் ஃபைட்டிங் மற்றும் குவான் ஆகிய மூன்று பிரிவுகளிலும் பங்குபெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி

13 தங்கம், 

5 வெள்ளி,

3 வெண்கலம், 

என 21 பதக்கங்களை வென்றனர்.


மார்ச் மாதம் நடைபெற உள்ள ஆசிய அளவிலான போட்டிகளுக்கு  தகுதி பெற்றது குறிப்பிடதக்கது 

இதில் ஓவரால் சாம்பியன்ஷிப் டிராபி மூன்றாவது இடத்தை தமிழகம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து பேசுகையில் எங்களது மாணவர்கள் தேசிய அளவில் வெற்றி பெற்று ஆசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சர்வதேச அளவில் வெற்றிபெற வைப்பதே எங்களது இலக்கு என்றும் 

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எங்களது கிளைகளை உருவாக்கி அரசு பள்ளி மாணவர்களுக்கும் இந்த கலையை கற்றுக்கொடுக்க வேண்டும் மேலும் இதற்கான போதிய வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
ஈரோடு மாநகர் மாவட்டத்தில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள்
நாகர்கோவில் மாநகராட்சியில் பெதஸ்தா குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு
ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கைப்பந்து

December 4, 2024
43 Views
தாதம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா
பளுகல் அருகே விபத்து; 10ம் வகுப்பு மாணவன் பிளஸ் 2 மாணவி படுகாயம்
தஞ்சாவூரில் வேளாண் எந்திரம் கருவிகள் பராமரிப்பு முகாம்
திருகுடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account