By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவள்ளூர் அருகே நமது கிராமம் நமது வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவள்ளூர் > திருவள்ளூர் அருகே நமது கிராமம் நமது வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகம்
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே நமது கிராமம் நமது வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகம்

Last updated: July 25, 2025 7:12 pm
July 25, 2025
49 Views
Share
SHARE

திருவள்ளூர், ஜூலை 25 –

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் மோவூர் ஊராட்சியில் நமது கிராமம் நமது வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கட்டிடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பொது மக்களிடமிருந்து பெறப்படுகிற பாலின் தரத்தை கண்டறியும் வகையில் கூட்டுறவு அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு லட்சம் மதிப்பிலான ‘இ மேட்’ எனப்படும் ‘எல்ட்க்ரானிக் மில்க் அடல்ட்ரேஷன் டெஸ்ட்’ கருவியை பயன்படுத்தி பாலில் உள்ள புரத சத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப பால் உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். பின்னர் கால்நடை பராமரிப்பு முகாமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் பொதுமக்கள், தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்கப்படுவதால் அவர்கள் தரமற்ற பொருள்களை தயாரித்து விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும், நம்முடைய பிள்ளைகளை சத்தான உணவு கொடுத்து வளர்ப்பது போல் ஒவ்வொரு கால்நடை உரிமையாளர்களும் சத்தான உணவுகளை கால்நடைக்கு கொடுத்து வளர்த்தால் மட்டுமே நல்ல ஒரு ஊட்ட சத்தான பாலை நாம் பெற முடியும் எனவும், அதற்காக தமிழக அரசின் சார்பில் மோவூர் கிராமத்தில் உள்ள 125 கால்நடை உரிமையாளர்களுக்கு 21 லட்சம் மதிப்பீட்டில் மாட்டுத் தீவனங்களை வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

என் கட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டில்லி பாபு, கூட்டுறவு சங்க செயலாளர் உதயா, முன்னாள் ஊராட்சி மன்றம் துணைத் தலைவர் அன்பழகன் மற்றும் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பாலகிருஷ்ணன், சேகர், தீபா, கார்த்திக், கருணாமூர்த்தி, ஹரி லோகநாயகி, நவீன், குமார், ஏழுமலை, சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாய சங்க
ஆவடி பத்திரப்பதிவு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா
தனியார் பள்ளிக்கு நிகராய் அரசு பள்ளியில் பட்டமளிப்பு விழா
அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குபேரா செல்வ விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

விருதம்பட்டில் யுனைடெட் கார்மெண்ட்ஸ் கடை திறப்பு விழா

June 4, 2024
100 Views
தருமபுரியில் மூன்று கோயில்களில் தொடர் திருட்டு; நகர காவல்துறையினர் விசாரணை
நாகர்கோவில் _சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில்
லட்சக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி மஹாளாய அமாவாசைக்கு ராமேஸ்வரத்தில் தர்ப்பணம்
சீதாராம் யெச்சூரி மறைவிற்கு விஜய் வசந்த் எம்.பி., இரங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account