By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு
தருமபுரி

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு

Last updated: March 20, 2025 11:23 am
March 20, 2025
54 Views
Share
SHARE

தருமபுரியில் தமிழக அரசின் சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரத்தை தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் துவக்கி வைத்தார். தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை ஆட்சியர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆட்சியர் முன்னிலையில் வாகனங்களுக்கு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டது. பஸ்களில் ஆட்சியர் சதீஷ் பயணிகளிடம் சமூக நலத்துறை சார்பில் குழந்தைங்கள் திருமணம் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்பு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இது தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் லட்சுமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்‌ ஜெய தேவராஜ், சமூக நலத்துறை அலுவலர் பவித்ரா, நகராட்சி ஆணையாளர் சேகர்,நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தரணீதரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள்
நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு
அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
சர்வதேச நெகிழிப்பை தவிர்ப்பு தினம்
5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

Ln.Dr.N.M.B.காஜாமதீனுக்கு நம்பிக்கை நட்சத்திர விளக்கு விருது

February 10, 2025
74 Views
சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பைகளை பிரித்து வழங்க
குலசேகரம் நவீன பஸ் நிலையம் பணிகளை அமைச்சர் துவக்கினார்
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு
குமரியில் மிலாடி நபி விடுமுறையில் மது விற்ற 9 பேர் கைது!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account