By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் மிலாடி நபி விடுமுறையில் மது விற்ற 9 பேர் கைது!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் மிலாடி நபி விடுமுறையில் மது விற்ற 9 பேர் கைது!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் மிலாடி நபி விடுமுறையில் மது விற்ற 9 பேர் கைது!

Last updated: August 27, 2026 5:54 pm
August 27, 2026
34 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 27 –

மிலாடி நபி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி வெளிமார்க்கெட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதைத் தடுக்க, குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட தெற்கு சூரங்குடியைச் சேர்ந்த மகாபு சுப்புகனி என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 16 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.6,550 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் தக்கலை, கொற்றிக்கோடு, ஈத்தாமொழி உள்ளிட்ட பகுதிகளிலும் மது விற்றதாக மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்ட 9 பேரிடமிருந்து சுமார் 110 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரை தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இரா.ரேவதி பொறுப்பேற்றுக் கொண்டார்
அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டாரத்தில் விஜய் வசந்த்.எம்.பி நன்றி தெரிவிப்பு
மத்திய பா.ஜ.க அரசின் 11 ஆண்டு கால சாதனைகளை விளக்கி மேல்புறம் தெற்கு ஒன்றியம் சார்பில் பயிலரங்கம்
தர்ம ரக்ஷ்ண ஸமிதி சார்பில் மஹா சிவராத்திரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா

September 3, 2024
219 Views
தூத்துக்குடியில் மாநில அளவிலான ஜூடோ போட்டிகள்
அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பழைய ஓய்வூதிய
தஞ்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை விழா
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்து கைதான வாலிபரின் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள்! போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account