By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழிவு நீர் கால்வாய் பணிகளை துவங்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கழிவு நீர் கால்வாய் பணிகளை துவங்க வேண்டும்
திருப்பத்தூர்

கழிவு நீர் கால்வாய் பணிகளை துவங்க வேண்டும்

Last updated: March 19, 2025 3:14 pm
March 19, 2025
78 Views
Share
SHARE

திருப்பத்தூர் :மார்ச்:19, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பையனப்பள்ளியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணியினை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தத் திட்டத்தினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஜோலார்பேட்டை ஒன்றியம் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட பைனப்பள்ளி கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் நீண்ட காலமாக கழிவுநீர் கால்வாய் திறந்தவெளியில் உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக ஆளாகின்றனர். மேலும் அந்த கழிவு நீரால் நோய் தோற்றும் அபாயம் ஏற்படுவதோடு, கொசுக்கள் மொய்க்கின்றது. மாலை நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வெளியில் நடமாட முடியாத அளவில் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் அப்பகுதிக்கு கழிவு நீர் கால்வாய் திட்டப் பணியினை செய்வதாக அறிவித்த நிலையில் இதுவரையில் திட்டப்பணிகளை மேற்கொள்ளப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் விரைவில் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் திட்டப் பணியினை மேற்கொள்வதாக குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் திட்டப் பணிகளை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பிலும், சம்பந்தப்பட்ட அலுவலரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் இடத்தில் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், கடந்த குடியரசு தின கிராமசபா கூட்டத்தில் முறையாக கேள்வி எழுப்பிய போது விரைவில் கால்வாய் திட்ட பணிகளை செய்து தருவதாக உறுதியளித்தனர். எனினும் பல மாதங்களாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று நம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வாராந்திர திங்கள் தின நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் மனுவினை அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ
திருப்பத்தூர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை
திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் அருகே கப்பல் ஊழியர் மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு

April 27, 2026
43 Views
ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் அம்பேத்கர் பிறந்த நா
தூத்துக்குடியில் 40 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்பு
இந்தியாவின் கிரிக்கெட் வீராங்கனைகளை உருவாக்க கைகோர்க்கும் ஹிமாலயா வெல்னஸ் மற்றும் ஆர்.சி.பி மகளிர் அணி
அமைச்சர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account