By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

Last updated: March 12, 2025 9:15 am
March 12, 2025
48 Views
Share
SHARE

திங்கள் சந்தை, மார்- 11

 

 இரணியல் அருகே தலகுளம் பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து கோவில் நடை சாத்தி விட்டு பூசாரி சென்று விட்டார். அடுத்த நாள்  காலை கோவில் கதவை திறக்க வந்த போது பூட்டு உடைந்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

      உள்ளே சென்று பார்த்தபோது கோயில் இருந்த காணிக்கை பெட்டி உடைந்த நிலையில் காணப்பட்டது.  இதை அடுத்து கோவிலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் சுமார் 2.20 மணி அளவில் லுங்கி சட்டை அணிந்து உண்டியலை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

     பின்னர் சிறிது நேரத்தில் கையில் கட்டை பையுடன் வெளியேறு செல்வதும் தெரிய வந்தது. இந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள பல்வேறு சிசிடி கேமராவில் பதிவாகி இருந்தது. 

     இது குறித்து கோவில் நிர்வாகத் தலைவர் ஐயப்பன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார்  சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு மாநில சதுரங்க கழகமும் மார்கோனி பவுண்டேசனும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
காஷ்மீர் முதல் குமரி வரை அதிவேகமாக பேட்டரி கார் ஓட்டி சாதனை
இளம் சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள்
படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் பசுமை தின விழிப்புணர்வு ஊர்வலம்

August 30, 2025
51 Views
ஸ்ரீ சீரடி அக்ஷய பாபா ஆலயத்தில் ராமநவமி விழா
உரிய ஆவணங்கள் இன்றி வந்த 12 வாகனங்கள்
நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
PRECISIONபேட்மின்ஷன் & ஃபிட்னஸ் சென்டர் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account