திருப்பூர் மார்ச்:10
42வது வார்டு செயலாளர் கணேசன் தலைமையில் கருவம்பாளையம் ஏபிடி ரோடு பகுதியில்1072 நபர்களுக்கு கிடா விருந்து மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது கருவம்பாளையம் வார்டு செயலாளர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அன்னதானத்தை மத்திய மாவட்ட செயலாளர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ் மாநகர செயலாளர் டி கே டி மு நாகராஜன் வடக்கு மாநகர செயலாளர் தினேஷ் குமார், கருவம்பாளையம் பகுதி செயலாளர் மியாமி ஐயப்பன் வடக்குமாணவரணி அமைப்பாளர் திலக்ராஜ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சசிகுமார் அசோக் குமார் முத்துக்குமார்
மகளிர் அணி ஆனந்தி சுகாசினி தம்பு ராஜ் சிட்டிபாபு குரு பிரசாத் கண்ணன் கலீல் கோவிந்தராஜ் ஸ்டாலின் கிங் பாய் மற்றும் கருவம்பாளையம்கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.