By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவேக சார்பில் மகளிர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தவேக சார்பில் மகளிர் தின விழா
இராமநாதபுரம்மாவட்டம்

தவேக சார்பில் மகளிர் தின விழா

Last updated: March 10, 2025 10:58 am
March 10, 2025
57 Views
Share
SHARE

முதுகுளத்தூர் மார்ச். 09

 

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது, இதில் மகளிர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது அதனை தொடரந்து இராமநாதபுரம் மெற்கு மாவட்ட தலைமை மதன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலளர் விஜித் அனைவரையும் வரவேற்றார். மெற்கு மாவட்ட தலைமை மதன் மகளிர் தினம் வாழ்த்துக்கள் தெரிவித்து பேசத் தொடங்கிய மதன் மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களை சரியாக செய்யாமல் கொள்ளை அடிப்பதகவும் அதனை மக்கள் கேள்வி கேக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரிவித்தனர். உங்களின் குறைகளை எங்களிடம் தெரியப்படுத்துங்கள் அதனை சரி செய்து தருகிறோம் என்று பொதுமக்களில் குறைகளை கேட்டறிந்தார், அதில் படிக்காத பெண்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை நம்பி இருக்கிறோம் ஆனால் எங்களுக்கு சரியாக வேலை கொடுக்காமல் சிரமப்படுகிரோம் என்று தெரிவித்தனர், அதனை தொடர்ந்து பேசிய சிறுமி பள்ளிக்கூடத்தில் தண்ணீர் வசதி சரியாக இல்லை, வகுப்பறையில் படிப்பதற்கு மேஜை இல்லை என்றும் கண்ணிர் உடன் கோரிக்கை வைத்தார் தவேக நிர்வாகிகள் அந்த சிறுமியை சமாதானம் செய்து நாங்கள் அதனை விரைவாக செய்து தருகிறோம் என்றும் தெரிவித்து அவருக்கு உறுதி அளித்தனர். தமிழக வெற்றிக் கழகம் தொண்டரணி யாசர் மகளிருக்கு வாழ்த்தி தெரிவித்ததை தொடருது தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தளபதியின் விருப்பம் மற்றும் பெண்களுக்கு என்னென்ன குறைகள் இருக்கிறதோ அதனை நாங்கள் சரி செய்து தருவதாகவும் தெரிவித்தார் மக்கள் யாசர்-ரிடம் எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும் குடிக்கும் தண்ணீர் விலைக்கு வங்க முடியாமல் இருப்பதாக தெரிவித்து அதனை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர், அதனை தொடர்ந்து பேசிய யாசர் உங்களுக்கு குடிநீர் கிடைக்க விரைவாக ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்தார், மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து எங்களின் ஆதரவு உங்களுக்கு தந்து வரும் தேர்தலில் ஒட்டுக்கு யாரும் பணம் பெறாமல் வாக்களிப்போம் என்றும் தங்கள் ஆதரவை  தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நீர்நிலைகளில் வீசக் கூடாது: காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து ரூ.10 பெற்று கொள்ளலாம்
தஞ்சாவூரில் யூத் ரெட் கிராஸ் பயிற்சி முகாம்
வாரச்சந்தை கூடாரம் அமைக்க பூமி பூஜை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
மார்த்தாண்டத்தில் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

December 17, 2024
61 Views
களியக்காவிளைவில் மொழிப்போர் தியாகி அ.சிதம்பர நாதன் திருவுருவ சிலைக்கு மரியாதை
ரூ. 26 இலட்சம் மதிப்பிட்டில் திட்டப் பணிகள்
தருமபுரி கிழக்கு திமுக புதிய பொறுப்பாளர் ஆ. மணி
தருமபுரியில் டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account