By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே வாலிபர் மீது அடையாளம் தெரியாத பைக் மோதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே வாலிபர் மீது அடையாளம் தெரியாத பைக் மோதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே வாலிபர் மீது அடையாளம் தெரியாத பைக் மோதல்

Last updated: March 30, 2026 1:19 pm
March 30, 2026
9 Views
Share
SHARE

புதுக்கடை, மார்ச் 30 –

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு மாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சிபி (27). இவர் அந்த பகுதியில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காப்புக்காடு தாழவிளைப் பகுதியில் உள்ள ரேஷன் கடையிலிருந்து ரேஷன் வாங்க வீட்டிலிருந்து பஸ்ஸில் வந்துள்ளார். அவர் ரேஷன் கடை பக்கம் சாலையில் இறங்கி சாலையை கடக்கும் போது, அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று சிபியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிபி படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அவருக்கு முதுகெலும்பில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய பைக் குறித்து விசாரித்து வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட திருக்கோயில்களில் தரமற்ற பூஜை பொருட்கள் அதிக விலையில் விற்பனை
குற்றங்கள் குறைய பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம் – எஸ்.பி., ஸ்டாலின்
புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு
வில்லுக்குறியில் கோவிலில் திருட முயன்றவர் கைது
இரணியல் அருகே பைக்கில் லாரி மோதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை

July 15, 2024
100 Views
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி எம்எல்ஏ இஸ்லாமிய பொதுமக்கள் குறை கேட்பு
14 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account