By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் அண்ணன் அண்ணியை வெட்டிய தம்பி மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் அண்ணன் அண்ணியை வெட்டிய தம்பி மீது வழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சலில் அண்ணன் அண்ணியை வெட்டிய தம்பி மீது வழக்கு

Last updated: March 10, 2025 9:00 am
March 10, 2025
56 Views
Share
SHARE

குளச்சல், மார்- 8

 

 

 குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் கென்னடி (44). கொத்தனார். இவரது தம்பி ரீகன் ஜோய் (42)டிரைவராக வேலை பார்க்கிறார். அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே வீட்டின் எதிரே மழை நீர் செல்வது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த ரீகன் ஜோய் நேற்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த அண்ணன் கென்னடியிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்துள்ளார்.

         தகராறு முற்றவே தான் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தி எடுத்து அண்ணன் என்று பாராமல் கென்னடியை வெட்ட முயன்றார். அப்போது கென்னடிக்கு கையில் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து தடுக்க வந்த கென்னடியின் மனைவி ஜெயா (35) என்பவரையும் வெட்டினார். இதில்  அவருக்கு கையில் வெட்டு விழுந்தது.

       இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர்  மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கென்னடி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ரீகன் ஜோய் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ரெண்டு புள்ளி 23 கோடியில் உணவகம் மற்றும் வாகனம் நிறுத்தும் கட்டுமான பணி
தொகுதி 218 தேவாலயங்கள் கிறிஸ்தவ பெருமக்களுக்கு
மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்
மதுரை அதலை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்
பி எட், எம்.எட்படிப்பிற்கான மாணவச் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமநாதபுரம் விதை விற்பனை நிலையங்களில் 31 டன் விதை விற்பனைக்கு தடை

September 4, 2025
40 Views
திருப்பத்தூரில் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு
குளச்சலில் வரதட்சனை கொடுமை; 6 பேர் மீது வழக்கு
திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? எம்.பி. துரை வைகோ விளக்கம்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account