By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாய்ந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாய்ந்தது
குற்றம்கோயம்புத்தூர்மாவட்டம்

பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாய்ந்தது

Last updated: May 23, 2024 9:00 am
May 23, 2024
105 Views
Share
SHARE

கோவை மாவட்டம் அன் னூர் அருகே சொக்கம்பா ளையம் திருமுருகன் நகரில் வசிப்பவர் விஜயகுமார் (வயது 45), பா.ஜனதா பிரமுகர். இவர் கார் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார்.கடந்த 18-ந் தேதி இவரது வீட்டில் ரூ.1.5  கோடி ரொக்கம், 9 பவுன் நகைகள் கொள்ளை போன தாக அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது.

 

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர விசாரணை நடத்தி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதி யைச்சேர்ந்த அன்பரசன் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை போனது ரூ.18% லட்சம், 9 பவுன் நகைகள், 200 கிராம்வெள்ளி என்று தெரியவந்தது.  அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகைகள் மீட்கப்பட்டன. பா.ஜனதா பிரமுகர் மீது வழக்கு இதனிடையே காவல்துறையினரிடம் ரூ.1½கோடி கொள்ளை போனதாரக பொய்யான தகவல் கொடுத்ததாகவும், இந்த பொய் தகவலால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியதாகவும் புகார்தாரர் விஜயகுமார் மீது நீதிமன்ற வழிகாட்டுதல்படி 2 பிரிவுகளின் கீழ் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த னர். மேலும் இவரை கைது செய்வது தொடர்பாக நீதி மன்ற நடவடிக்கை எடுக்கப் படும் என போலீசார் தெரிவித்தனர். போலீசில் பொய்யான புகார் அளித்த பா. ஜனதா பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயகுமார் கொடுத்த பொய்யான தகவலால் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இன்ஜினியரிங் மாணவரை வழிமறித்து வெட்டு
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி!!
நன்மங்கலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
மக்கள் சேவை செய்து 30 ம் ஆண்டு துவக்க விழா
மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறையால் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

இசிஇ மாணவர்கள் சூரியசக்தியால் இயங்கும்

November 27, 2024
33 Views
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
மதுரை காவல் பயிற்சி பள்ளியை துவக்கி
சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம்
மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account