By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர்ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர் அறிக்கை கொடுத்திருப்பது அப்பட்டமான பொய் ஜிகே வாசன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர்ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர் அறிக்கை கொடுத்திருப்பது அப்பட்டமான பொய் ஜிகே வாசன்
அரசியல்மாநிலம்

ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர்ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர் அறிக்கை கொடுத்திருப்பது அப்பட்டமான பொய் ஜிகே வாசன்

Last updated: May 22, 2024 3:46 pm
May 22, 2024
91 Views
Share
SHARE

சென்னை மே 22 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

ஒரிசாவில் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக  உண்மைக்குப் புறம்பாக திரித்துப் பேசி தவறாக தமிழக மக்களுக்கும்  ஒரிசா மக்களுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடிய வகையில் வெளியிட்டிருக்கும் தமிழக முதல்வரின் அறிக்கை அப்பட்டமான பொய் என்று குறிப்பிட்டு மேலும் அவர் பேசுகையில் 

அதாவது பிரதமர் பேசியப் பேச்சுக்கும் முதல்வர் அதற்கு கூறும் அர்த்தமும்  குற்றச்சாட்டும் தமிழக முதல்வர்   மத்திய அரசின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி மற்றும் தேர்தல் அரசியலுக்காக தமிழர்கள் மீது தேவையில்லாமல் ஒரு அவதூறை ஏற்படுத்தியிருக்கிறது.

 

தமிழகத்தில் இருந்தும் ஒரிசாவில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதை விரும்பாத பேச்சாக முதல்வரின் அறிக்கை அமைந்திருக்கிறது. 

பாரதப் பிரதமர் மோடி   தமிழ் கலாச்சாரம்  பண்பாடு  திருக்குறள் ஆகியவற்றிற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தையும்  செங்கோலுக்கு அளிக்கின்ற உயர் மரியாதையையும் தமிழக மக்கள் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

 

குறிப்பாக நாடாளுமன்றத்  தேர்தல் இறுதிக்கட்டத்தில் இருக்கின்ற வேளையில் இந்தியா  கூட்டணியின் தோல்வியைத் தெரிந்து கொண்டு அதனை மறைப்பதற்கும் சமாளிப்பதற்கும் பிரதமர் பேசாத வார்த்தைகளை திரித்து அவதூறு கூறும் குற்றச்சாட்டுகளை முதல்வர்  தவிர்த்திருக்க வேண்டும் 

பிரதமர் பற்றிய தமிழக முதல்வரின்  அறிக்கையை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டிக்கிறேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள், கழிவுகள் கொட்ட கூடாது; மேயர் மகேஷ் வேண்டுகோள்
கர்மவீரர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய முக்தார் அகமதுவை கைது செய்ய ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தமிழக அரசுக்கு கோரிக்கை
தேர்தலில் மதிமுக, மக்கள்நீதி மையம் போட்டியிடாதது தோல்வி பயம்: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு; கேக்சான், மாணவர்கள் குழு ஏற்பாடு

August 29, 2025
22 Views
விசிக மாநகர் மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பள்ளிக்கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிரிசாலிஸ் ஏஐ
ரூ. 20 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account