By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கருத்து வேறுபாடுகளை மறந்து மத நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கருத்து வேறுபாடுகளை மறந்து மத நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும்
ஈரோடு

கருத்து வேறுபாடுகளை மறந்து மத நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும்

Last updated: May 8, 2025 10:37 pm
May 8, 2025
32 Views
Share
SHARE

சமய நல்லிணக்க மீலாது நபி விழா மத்ரஸா ஆண்டு விழா மற்றும் நமிரா ஹிப்ளு மத்ரஸா தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா ஈரோடு முத்தம் பாளையத்தில் நடந்தது. நமிரா மஸ்ஜித் மற்றும் மத்ரஸா தலைமை இமாம் முகமது சயீத் தொடக்க உரை ஆற்றினார். தமிழ்நாடு
அரசு காஜிகள் கூட்டமைப்பு தலைவர் முகமது கிபாயத்துல்லா விழாவுக்கு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறும் போது மதங்களை கடந்து கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று பேசினார். நிர்வாக ஆலோசகர் டாக்டர் சபி யுத்தீன் வரவேற்றார். பொருளாளர் சையத் நாசர் துணைத் தலைவர் முகமது சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாநில குழு உறுப்பினர் துரைராஜ் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஈரோடு மாவட்ட செயலாளர் மாரிமுத்து பாதிரியார் ஜான் சாமுவேல் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில உதவி தலைவர் இசாரத் அலி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.முதல்வர் முகமது இஸ்மாயில் விழாவில் நிறைவு பேருரை ஆற்றினார். மார்க்க ஆலோசகர் ஹபீப் முகம்மது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார் .முடிவில் நமிரா மஸ்ஜித் மற்றும் மத்ரஸா செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம்
எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து காக்க ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆலோசனை கூட்டம்
குறுஞ்செய்தி சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது
அறிவியல் கல்லூரியில் ரங்க்மஞ்ச் ’24 துவக்கவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் உங்களோடு ஸ்டாலின் முகாம்

August 3, 2025
41 Views
சேலம் திமுக வீரபாண்டி ஒன்றிய ஆலோசனைக்கூட்டம்
தனது மகனால் தந்தைக்கு கொலை மிரட்டல் நெகமம் காவல் நிலையத்தில் புகார்.
காரியாங்கோணம் பகுதியில் எரிவாயு தகன மேடை
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account