கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காட்டாகரம் ஊராட்சி சந்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றி கேக் வெட்டி கொண்டாடினர்.
இதில் முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனி, முன்னாள் தலைவர் ரங்கநாதன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காமராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி சண்முகம், மீனவர் அணி தெய்வம், மருத்துவரிணி மரு.தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், குமார், குமரேசன்,சீனி, நாகராஜ், பெரியசாமி, முருகேசன், கமல்நாதன், மாதேஷ், நரசிம்மன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.