By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
கனஂனியாகுமரி

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Last updated: July 12, 2025 3:08 pm
July 12, 2025
55 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூலை 12 –

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்ட ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே ஒருங்கிணைந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் டி.சி. மகேஷ் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஆர். தர்மரஜினி வாழ்த்திப் பேசினார். கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் டி. ஜெயலட்சுமி மற்றும் தமிழ் துறைத்தலைவர் முனைவர் கே. இளங்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக பயிற்சி மற்றும் பணியிடம் ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.எம். திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்றார். ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கே. கவியரசு ஒப்பந்தத்தின் சிறப்புகளை விளக்கினார். இந்த ஒப்பந்தத்தில் விவேகானந்தா கல்லூரியின் பிரதிநிதியாக கல்லூரி முதல்வர் முனைவர் டி.சி. மகேஷ் மற்றும் ஸ்கந்தா இன்டர்நேசனல் குழுமத்தின் பிரநிதியாக அதன் பொது மேலாளர் சந்தோஷ் ராம்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி மற்றும் பணி ஏற்பாட்டுக் குழு செய்திருந்தது.

விளம்பரம்

You Might Also Like

மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி உண்ணாவிரத போராட்டம்
அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது
சமூக ஊடகங்கள் வாயிலாக தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடடிவக்கை: கலெக்டர் தகவல்
மாவட்ட ஆட்சியர் சந்தித்து ஆறுதல்
தக்கலை அருகே இன்ஜினியரை தாக்கி பணம் செல்போன் பறிப்பு; 3பேருக்கு போலீஸ் வலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

அனைத்து இந்திய கருத்து பரப்புரை பிரச்சாரம்

February 3, 2025
41 Views
பழிவாங்கும் நடவடிக்கையாக பொய் வழக்கு
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை
சென்னையில் “சேஜ்ஹில் கிரியேட்டிவ் பாத்வே ” முதல் உறைவிடப் பள்ளி தொடக்கம்
பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் உறுதி செய்ய முதல்வருக்கு கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account