By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கண்ணாடி இழை பாலத்துக்கு செல்ல
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கண்ணாடி இழை பாலத்துக்கு செல்ல
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி கண்ணாடி இழை பாலத்துக்கு செல்ல

Last updated: January 13, 2025 11:14 am
January 13, 2025
64 Views
Share
SHARE

[4:11 pm, 12/1/2025] +91 99944 66200:  கன்னியாகுமரி ஜன 13


கன்னியாகுமரி கடல் நடுவே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை கடந்த 30-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.பாலம் திறக்கப்பட்ட பின் 3 நாட்களாக சூறைக் காற்று வீசியதால் சுற்றுலா பயணிகள் படகில் கண்ணாடி பாலத்தை சென்று பார்க்க முடியாமல் சிரமம் அடைந்தனர். கடந்த சில நாட்களாக விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்று அங்கிருந்து கண்ணாடி இழை பாலத்தில் நடந்து சென்றவாறு திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் பார்த்த மகிழ்ந்து வந்தனர்.




இந்நிலையில், கண்ணாடி இழை பாலத்தில் நேற்று  முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் முதல் கட்டமாக 3 நாட்களுக்கு கண்ணாடி இழை பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடியாவிட்டால் மேலும் சில நாட்கள் தடை தொடர வாய்ப்புள்ளதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.தற்போது பொங்கல் தொடர் விடுமுறை வருவதால் தடை நீடித்தால் சுற்றுலா பயணிகள் கண்ணாடி இழை பாலத்தில் செல்ல முடியாமல், விவேகானந்தர் நினைவு பாறைக்கு மட்டுமே சென்று வரமுடியும். சுற்றுலா பணிகள் மறு உத்தரவு வந்த பின்னரே கண்ணாடி இழை பால்தில் செல்ல அனுமதிக்கப்படுவர். கண்ணாடி இழை பாலம் திறந்து சில நாட்களிலே சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பண்டிகை கால சீசன் நேரத்தில் கன்னியாகுமரி வருவோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

[4:12 pm, 12/1/2025] +91 99944 66200: களியக்காவிளையில் சாலையில் காரை நிறுத்தி மிரட்டிய நபர்


களியக்காவிளை, .ஜன- 13


 களியக்காவிளை அருகே பிலாவிளை என்ற பகுதியில் நேற்று மாலையில் காரில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென சாலையில் காரை நிறுத்தினார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை சிலர் தட்டிக் கேட்டனர். ஆனால் காரில் வந்த நபர் அந்த வழியாக சென்ற பொது மக்களை வம்பிழுத்து ரகளையில்  ஈடுபட்டார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி அருகில் வந்தால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

      இது குறித்து களியக்காவிளை  தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு செல்வதற்குள் அந்த நபர் அவரது காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார். போலீசார்ந்த காருக்குள் சோதனை செய்தபோது காரில் எந்தவித ஆவணங்களும் இல்லை.

      இதை அடுத்து காரை பறிமுதல் செய்து களியக்காவிளை  போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில்  இந்த காரின் உரிமையாளரும் பொதுமக்களிடம் ரகளையில்  ஈடுபட்டவருமான விஜயலால் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி மலர் அஞ்சலி
வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் திட்டம்
ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் 14 கிளைகள் திறப்பு
மதுரை பெரியார் பேருந்து கட்டபொம்மன் சிக்னல் அருகே வாகன சோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

பாக்கெட்டில் கட்டு கட்டாக வைத்திருந்த லஞ்சப் பணத்தை கைப்பற்றி போலீசார்

June 2, 2024
127 Views
நெறிமுறைகள் குறித்து கடை கடையாக விழிப்புணர்வு
கொல்லங்கோடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி
தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account