By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவாரூர் – மயிலாடுதுறை இடையில் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > திருவாரூர் – மயிலாடுதுறை இடையில் சாலை மறியல்
Blog

திருவாரூர் – மயிலாடுதுறை இடையில் சாலை மறியல்

Last updated: February 27, 2025 9:46 pm
February 27, 2025
80 Views
Share
SHARE

திருவாரூர் – மயிலாடுதுறை இடையில் சாலை மறியல். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

 

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் மாவட்ட முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.

 

 இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் பேரளம் நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் 100 லாரிகள் மூலமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இயக்கம் செய்யப்பட்டு அரவைக்காக பேரளம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

 

இந்த நிலையில் ஒரு வாரமாக ரயில் வராத காரணத்தினால் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முருகையன், நன்னிலம் தாலுக்கா லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமார், துணை தலைவர் சிவா, ஒன்றியக்குழு உறுப்பினர் வீரபாண்டியன்

உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள்,  பேரளம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுடன் காவல் துறையினர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக துனை மேலாளர் அற்புதராஜ்,  உள்ளிட்டார் பேச்சுவார்த்தை நடத்தினர் உடனடியாக நெல் மூட்டைகள் இயக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்

 

 இதன் காரணமாக திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் நகராட்சி 30 வது வார்டு பாட்டத்தூரில்
ஏபிஜே அப்துல் கலாமின் அசல் ஆவணம் ஒப்படைப்பு
கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்
மனநலம் பாதிக்கப்பட்ட மறுவாழ்வு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்சென்னைமாவட்டம்

அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

February 17, 2025
167 Views
சென்னை மாநகரில் பருவமழை முன்னேற்பாட்டுக்கான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்
விவசாயிகளுடன் கலந்துரை வேளாண் மாணவிகள்
விளவங்கோடு வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வை
ரோபோட் செயல்பாடு குறித்து விளக்கும் வகையில் எளிய வடிவிலான ரோபோட் பொம்மையை அறிமுகம் செய்த தனியார் பள்ளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account