By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

Last updated: February 24, 2025 9:43 am
February 24, 2025
46 Views
Share
SHARE

சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா. 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது,  விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மனோகரன்  தலைமை தாங்கினார், முன்னாள்  ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட திமுக விவசாயி துணை அமைப்பாளர் காமராஜ் கலந்துகொண்டு பள்ளியில் படிக்கும்  ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். விழாவில் ஊராட்சி செயலாளர் கஜேந்திரன், தெய்வம், மாது பெரியசாமி, கமலநாதன், உதயகுமார், மற்றும் பெற்றோர்கள் கிராம மக்கள் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  முன்தாக தலைமை ஆசிரியர் பெருமாள் வரவேற்றார். அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம். வளையம் பட்டி பிரபாகரன்  தனது சொந்த செலவில் ரூ. 35 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தார்.

விளம்பரம்

You Might Also Like

தெற்கு குண்டல் பகுதியில் பொதுமக்கள் ஆர்பாட்டம்
நெல்லை பரணி ஃபுட்ஸ் கடை திறப்பு விழா
கதவு திறக்கப்படவில்லை பயணிகள் அவதி
அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
மாவட்ட அளவில் யோகாசன போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நடைப்பாதை வியாபாரிகளுக்கு நிழல்குடைகள்

May 23, 2024
100 Views
குப்பை பிரச்சினையை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம்
பட்டாசு வணிகர்களின் மாநில மாநாடு
அரசியல் லாபத்துக்காக காமராஜர் பெயரை பயன்படுத்தும் திமுகவினர்; பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திருவள்ளூரில் SBI-ன் 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account