By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெயிண்டர் வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெயிண்டர் வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
கனஂனியாகுமரிமாவட்டம்

பெயிண்டர் வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

Last updated: February 24, 2025 12:01 pm
February 24, 2025
84 Views
Share
SHARE

பளுகல், பிப்- 23

 

 பளுகல் அருகே ராமவர்மன் சிறை என்ற  பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (58)பெயிண்டர். இவருக்கு இரண்டு மகள் உள்ளனர். மூத்த மகள் இவளுடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் தோலடி பகுதியில் புதிதாக வீடு கட்டி இருந்தார். வீடு கிரகப்பிரவேசம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. மகளின் வீடு  கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்கராஜ் அங்கு சென்று இருந்தார்.

      நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 2 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. மேலும் ரொக்க பணம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர். 

      இது குறித்து தங்கராஜ் பளு கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு,  கைரேகை நிபுணர்களும் பதிவு செய்தனர். உள்ளூர் கொள்ளையர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்திக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக கோவில்பட்டி வட்ட அளவிலான பெண்கள் பங்கு பெறும் ஹாக்கி போட்டி
மார்த்தாண்டம் கொல்ல குளத்தின் அவல நிலை: வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
கொம்பேறிபட்டியில் அக்கினி வெயிலை தணிக்க கோடைகால நீர்மோர் பந்தல் தொடங்கப்பட்டது
18 வயதுக்கு குறைவாக வாகனம் ஒட்டிய
மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் 150 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

இம்மானுவேல் சேகரனாருக்கு புகழஞ்சலி

October 11, 2024
79 Views
கடையநல்லூரில் திறந்தவெளிகளில்மலஜலம்
புதுக்கடை அருகே அனுமதி இன்றி பாறை உடைப்பு; பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி
மாணவ, மாணவிகளுக்கு சகி ஒருங்கிணைந்த சேவை மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account