By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாநகராட்சியில் “Safai Apna Bimaari Bhagao” தீவிர தூய்மைப் பணி: பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாநகராட்சியில் “Safai Apna Bimaari Bhagao” தீவிர தூய்மைப் பணி: பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு!
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாநகராட்சியில் “Safai Apna Bimaari Bhagao” தீவிர தூய்மைப் பணி: பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு!

Last updated: July 10, 2026 8:50 pm
July 10, 2026
13 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 10 –

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் அவர்களின் அறிவிப்பின்படி மண்டலம்-3, பத்தாவது வார்டுக்கு உட்பட்ட சன் கார்டன், சிவபுரம், வில்லரசம்பட்டி, போயஸ் கார்டன், பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் “SAFAI APNA BIMAARI BHAGAO” (தூய்மையை கடைப்பிடிப்போம் நோய்களை விரட்டியடிப்போம்) திட்டத்தின் கீழ் தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த முகாமில், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் முழுமையாகச் சேகரிக்கப்பட்டதுடன், பொதுக் கழிப்பறைகளும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டன. பருவமழை மற்றும் காலநிலை மாற்றங்களால் பரவக்கூடிய தொற்றுநோய்களைத் தடுக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில், ஈரோடு மாநகராட்சி 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் குமரவேல், சுகாதார அலுவலர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
ஊத்தங்கரையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி: சிவன் வேடமணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
வேப்பனப்பள்ளி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலே பல திட்டங்கள் நிறைவேற்றியதாக, உதயநிதி ஸ்டாலின் பேச்சு
முள்ளூர்துறையில் ஏவிஎம் கால்வாயை ஆக்ரமித்து கட்டிடம் கட்ட முயற்சி; பொதுமக்கள் தடுத்தனர்
நாகர்கோவில் குட்கா வழக்கில் கைதான வாலிபர் சிறையில் திடீர் சாவு: உறவினர்கள் போராட்டம்: எஸ்பி பேச்சுவார்த்தை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேர்தல் விதிமீறல்கள் அறிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: கலெக்டர் தகவல்

April 9, 2026
43 Views
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 329 மாற்று திறனாளிகள் எழுதினர்
கும்பாபிஷேக பணிகள் தீவிரம்.
அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: கணவர் கும்பலாக வந்து தாக்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account