By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

Last updated: February 17, 2025 8:38 pm
February 17, 2025
79 Views
Share
SHARE

 கன்னியாகுமாரி பிப் 17 

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டாலின்  உத்தரவுப்படி காவல்துறை கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர்  பிரபு, உதவி ஆய்வாளர் ஜெய பிரகாஷ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் இணைந்து கன்னியாகுமரி பகுதியில் சாலையின் அருகே உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களின் முன்பும்  பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் விபத்து இன்றி சாலையை கடக்க வசதியாகவும், பாதசாரிகள் நடந்து செல்லவும் வெள்ளை நிற கோடுகள் வரையப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து வேகத்தடைகளிலும் வெள்ளை நிறக் கோடுகள்  வரைந்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  வாகன விபத்துகள் இல்லா கன்னியாகுமரி இலக்கு என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரைகள் படி கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறையினர் துரித  நடவடிக்கையை  அனைத்து தரப்பினரும்  பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
மார்த்தாண்டம் அருகே மகளுக்கு தொல்லை கொடுத்ததை போலீசில் புகாரளித்த தந்தைக்கு வெட்டு: 4 பேர் மீது வழக்கு
சூறைக்காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம்: மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மாமன்றக்கூட்டம்
பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரியில் விபத்து: மீன்வளத்துறை ஊழியர் படுகாயம்

January 21, 2026
135 Views
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
பஸ் மோதல் 3 வாலிபர்கள் காயம்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
கலசலிங்கம் பல்கலைக்கழகம் தடயவியல் துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account