By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய அளவிலான கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தேசிய அளவிலான கருத்தரங்கு
ஈரோடுகல்வி

தேசிய அளவிலான கருத்தரங்கு

Last updated: May 21, 2024 8:39 am
May 21, 2024
79 Views
Share
SHARE

ஈரோடு 21

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் டிஆர்டிஓ நிதியுதவியுடன் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பத்தில் நானோ மெட்டீரியல்களின் உபயோகங்கள் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம்  இயந்திரவியல் துறை மூலம் கல்லூரி கலை அரங்கில்நடைபெற்றது.இதில்  சிறப்பு விருந்தினராக பட்னாக்கர் விருது பெற்ற சயின்டியிஸ்ட்(எப்), டிஆர்டிஓ வின் துணை இயக்குனர், தொழிற்பிரிவு கல்வி மையம், பாரதியார் பல்கலைக்கழகம் முனைவர்  கதிர் வேலு  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரையில் பாதுகாப்பு துறையில் நானோ கட்டமைக்கப்பட்ட பொருட்களின் பயன்பாடுகள் மற்றும் அதன் தனி சிறப்பம்சங்களைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும் மாணாக்கர்கள் தங்களுடைய ஆய்வுகளை டிஆர்டிஓ ஆய்வகத்தில் மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் பற்றியும்  டிஆர்டிஓ வின் வேலைவாய்ப்புகள் பற்றியும் விளக்கினார். 

கருத்தரங்கில்  சிறப்பு பேச்சாளர் மூத்த இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணகுமார்  கலந்து கொண்டு பேசுகையில் நானோ கட்டமைக்கப்பட்ட பொருட்களை தயாரிப்பது பற்றியும் அதனுடைய முக்கிய பயன்பாடுகள் குறித்தும் மாணவர்களிடையே விளக்கி கூறினார்   கருத்தரங்கில் மற்ற கல்லூரிகளை சார்ந்த 70 க்கும்   மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக பங்குபெற்ற  மாணாக்கர்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் தங்கவேல் தலைமை தாங்கினார்  டீன்  முனைவர்  அருண்ராஜா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும்  . இயந்திரவியல் துறையின் உதவிப்பேராசிரியர்   நிர்மல் குமார் ஆகியோர் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை
நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்ஆட்சியர்ஆய்வு
அதிமுக – பாரதிய கூட்டணிக்கு திமுக வை எதிர்க்கும் சக்தி இல்லை; அமைச்சர் முத்துசாமி பேச்சு
திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அனைத்து கிறிஸ்தவ சபை குருத்தோலை பவனி

April 14, 2025
24 Views
1லட்சம் ரூபாய் மதிப்பில் தூய்மை பணியாளர்
வீட்டுக்குச் செல்லும் பாதையை அடைத்து அராஜகம்.
பூனப்பள்ளி ஊராட்சி, சின்னபேலகொண்டப்பள்ளி
குமரியில் கன்னிப் பூ சாகுபடி பணி தீவிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account