By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நேபாளத்தில் பெற்றோர் மாயம்: 3 நாட்கள் தேடியும் பலனின்றி ஈரோடு திரும்பிய மகன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நேபாளத்தில் பெற்றோர் மாயம்: 3 நாட்கள் தேடியும் பலனின்றி ஈரோடு திரும்பிய மகன்
ஈரோடுதமிழ்நாடு

நேபாளத்தில் பெற்றோர் மாயம்: 3 நாட்கள் தேடியும் பலனின்றி ஈரோடு திரும்பிய மகன்

Last updated: August 31, 2026 4:42 pm
August 31, 2026
31 Views
Share
SHARE

ஈரோடு: ஆக.31.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி மாயமான பெற்றோரை 3 நாட்களாக பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், அவர்களது மகன் கவின்ராஜ் ஏமாற்றத்துடன் ஈரோடு திரும்பினார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டை அடுத்த கனகபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (67). இவரது மனைவி கிருஷ்ணவேணி (56). இருவரும் ஈரோட்டில் உணவகம் நடத்தி வருகின்றனர். கடந்த 14-ம் தேதி நாமக்கல்லைச் சேர்ந்த உறவினர்கள் 9 பேருடன் சென்னையைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு சுற்றுலா சென்றனர்.

கடந்த 25-ம் தேதி காலை பெற்றோர் தங்களது மகன் கவின்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். மறுநாள் அவர்கள் சுற்றுலா சென்ற நேபாளத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய ரசுவா மாவட்டத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோரை தொடர்பு கொள்ள கவின்ராஜ் பலமுறை முயன்றும் தொடர்பு கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து கடந்த 27-ம் தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்ட கவின்ராஜ், பெங்களூரு சென்று அங்கிருந்து விமானம் மூலம் காத்மாண்டு சென்றார். அங்கு மருத்துவ முகாம்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 நாட்களாக பெற்றோரைத் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் அவர் ஈரோடு திரும்பினார்.

இதுகுறித்து கவின்ராஜ் கூறுகையில், வெள்ளம் ஏற்பட்ட நாளன்று தனது பெற்றோர் மற்றும் அவர்களுடன் சென்ற குழுவினர் நேபாள எல்லைப் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சரிபார்ப்பு அலுவலகக் கட்டிடத்தில் இருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட பெருவெள்ளம் அந்தக் கட்டிடத்தைச் சூழ்ந்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது அந்தக் கட்டிடத்தைச் சுற்றி 30 அடிக்கும் மேல் சேறும் சகதியும் சேர்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் சவாலாக இருப்பதாகவும், வெள்ளத்தில் மாயமானவர்கள் பட்டியலில் தனது பெற்றோரின் பெயர்களையும் நேபாள அரசு சேர்த்துள்ளதாகவும் கவின்ராஜ் கண்ணீருடன் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ விழா
விவசாயி வீட்டில் ரப்பர் ஷீட் திருடி கொலை மிரட்டல்: இளைஞருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை
கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப் பள்ளி, கள்ளர் மாணவர் விடுதி மற்றும் சமூகநீதி விடுதியினை அமைச்சர் சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு !!!
தொட்டியம்: லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் சாவு
ஈரோடு மாநகர அதிமுக மாவட்ட செயலாளராக பெரியார் நகர் மனோகரன் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

காங்கிரஸ்புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

August 19, 2024
99 Views
அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
புதிய தார் சாலை அமைக்கும் பணி
மதுரை மாவட்டம் அமெரிக்கன் கல்லூரியில்
சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account