By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.03.2025
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.03.2025
தேனிமாவட்டம்

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.03.2025

Last updated: February 14, 2025 9:18 am
February 14, 2025
49 Views
Share
SHARE

தேனி, பிப்.12 –

தேனி மாவட்டம்

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.03.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல்

     தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான குறைகளை பரிசீலனை செய்யும் பொருட்டு, ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள்  மற்றும்  அனைத்து  ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளும் ‘ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையிலும், சென்னை கருவூல மற்றும் கணக்கு துறையின் கூடுதல் இயக்குநர்(பென்சன்) மற்றும் தேனி மாவட்ட கருவூலஅலுவலர் முன்னிலையிலும் 20.03.2025 வியாழக்கிழமை அன்று காலை                                    10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. 

 

எனவே, தேனி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கங்கள் தங்களது கோரிக்கை தொடர்பான  மனுக்களை மாவட்ட  ஆட்சித்தலைவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி  என்ற  முகவரிக்கு             10.03.2025 -க்குள் அனுப்பி வைக்கலாம்.

தேனி மாவட்டத்தில் கோரிக்கை நிலுவை உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் ஓய்வூதியர் குறைதீர்க்கும்                நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்                                                       திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப.,  தெரிவித்துள்ளார். 

 

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் புதிதாக காய்கனி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – மாநகராட்சி மேயர்
கல்லூரி விழாவில் கட்சி கொடி காட்டிய மாணவர்கள்
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி விவசாயி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து முறையீடு

September 4, 2024
80 Views
வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ் ச்சி
பாதாள சாக்கடை திட்டப் பணி
அப்துல் கலாம் நினைவு சங்க ஆண்டு விழா
ராமநாதபுரம் நகர் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account