வேலூர் 11
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சித்தூர் மெயின் ரோடு செங்குட்டை ஆர். கே .காம்ப்ளக்ஸில் பெர்கர் பெயிண்ட்ஸ் கம்பெனி பிரத்தியோக ஷோ ரூம் திறப்பு விழா வெகு விமர்சயாக நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்காட்பாடி புரவலர் துரை சிங்காரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் .உடன் மாமன்ற உறுப்பினர்கள் ஆர். கே. பில்டர்ஸ் ஆர்.கே. பில்டர்ஸ் ஆர்.கே .அன்பு, ரவிக்குமார் ,லோகநாதன்
கடை உரிமையாளர் கென்டி ஜி. தாமோதரன் மற்றும் குடும்பத்தினர்கள் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .