By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்ப்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்ப்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்ப்பில் காமராஜர் பிறந்தநாள் விழா

Last updated: July 15, 2024 1:53 pm
July 15, 2024
148 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை – 15,

 

நாகர்கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு  நாகராஜா திடலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்த வருகை தர வேண்டுமென விஜய்வசந்த் எம்.பி அழைப்பு விடுத்துள்ளார். 

 

தமிழக வளர்ச்சி திட்டங்களின் முன்னோடியாக திகழ்ந்து, தமிழகம் இன்று இந்தியாவில் மிக சிறந்த மாநிலமாக விளங்குவதற்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி இன்றும் ஒரு சிறந்த மாதிரியாக திகழ்கிறது. இந்த வளர்ச்சிக்கு காரணமாக விளங்கும் கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதில் மிக்க ஆர்வம் கொண்டு, பசி மாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருக்க கூடாது என அவர்களுக்கு பள்ளிகூடத்தில் உணவளித்து கல்வியை தந்தவர் கல்வி கண் திறந்த நமது கர்மவீரர். அத்தகைய பெருந்தலைவரின் 122 வது பிறந்த நாள் இன்று. இந்த பிறந்த தினத்தை பெருமையுடன் கொண்டாடுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கன்னியாகுமரி மாவட்டத்தை தேர்வு செய்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் கர்மவீரருக்கும் இருக்கும் நீங்கா நெருக்கம் நாம் அனைவரும் அறிந்ததே. அவரை நமது நாடாளுமன்ற உறுப்பினராக கிடைக்க பெற்றது நமது பாக்கியம், இன்று மாலை 5 மணி அளவில் பெருந்தலைவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாபெரும் பொது கூட்டம் நடைபெறுகிறது. நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் இந்த பொது கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 

சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜேஷ்குமார் 

தலைமை தாங்க, எனது மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ், டாக்டர்.தாரகை கத்பர்ட், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கே.டி.உதயம், பினுலால்சிங், நவீன்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் மாநில தலைவர்கள் 

கே.வி.தங்கபாலு. கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்,  திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். மேலும் மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், துணை அமைப்புகளின் தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பெருந்தலைவர் 

புகழ் பாடும் இந்த விழாவில் அனைவரும் கலந்து கொண்டு குமரி மண்ணிற்கு பெருமை சேர்க்க அன்புடன் கேட்டு கொள்கிறேன்

விளம்பரம்

You Might Also Like

ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம் நரபலியா? போலீஸ் விசாரணை
சட்டமன்றத் தேர்தலில் தளவாய் சுந்தரம் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் பெறுவேன்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் பேட்டி
விளாத்திகுளம் பள்ளியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டுமான தொழிலாளி போக்சோவில் கைது
குலசேகரம் அருகே ரப்பர் உலர் கூடத்தில் திடீர் தீ; 4 டன் ரப்பர் ஷீட்டுகள் எரிந்ததாக தகவல்
வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கான தண்ணீர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

சலவை கூடத்திற்கு தள கற்கள் பதிக்கும்

November 19, 2024
59 Views
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
அரசு மகளிர் பள்ளியில் படித்து 10 ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு எம்எல்ஏ பாராட்டு
ரூ. 23.57 லட்சம் மதிப்பில் புதியு அலுவலக கட்டிடம் திறப்பு
முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account