By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவி அனன்யா செய்து நோவா உலகசாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மாணவி அனன்யா செய்து நோவா உலகசாதனை
சென்னைமாவட்டம்

மாணவி அனன்யா செய்து நோவா உலகசாதனை

Last updated: February 11, 2025 10:05 am
February 11, 2025
64 Views
Share
SHARE

அர்த்த மத்ஸ்யேந்திராசனா என்னும் யோகாசனத்தை 40 நிமிடம் தொடர்ந்து மாணவி அனன்யா செய்து நோவா உலகசாதனை 

 

 

 

பெண்களிடம் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவி அனன்யா ராம்குமார் அர்த்த மத்ஸ்யேந்திராசனா என்னும் யோகாசனத்தை 40 நிமிடம் செய்து நோவா உலகசாதனை படைத்து அசத்தினார்.

 

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த அனன்யா ராம்குமார். இவர் மீனாட்சி பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி. யோகா தெரபி பயின்று வருகின்றார். இவர் யோகா மீது கொண்ட ஆர்வத்தில் யோகாவில் சாதனை படைக்க விரும்பினார். அதன்படி கீழ்கட்டளையில் உள்ள டி.எம்.எஸ்.யோகா ஸ்டுடியோவில் உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

 

இதில் மாணவி அனன்யா ராம்குமார் அர்த்த மத்ஸ்யேந்திராசனா என்னும் யோகாசனத்தை வலது மற்றும் இடபுறம் தலா 20 நிமிடம் என மொத்தம் 40 நிமிடம் தொடர்ந்து செய்து அசத்தினார். இதனை நோவா உலக சாதனை இந்திய இயக்குனர் தீலிபன், நடுவர் பாலகிருஷ்ணவேல் ஆகியோர் பார்வையிட்டு உலகசாதனையை அங்கீகரித்தனர்.

 

அதனை தொடர்ந்து சாதனை படைத்த மாணவி அனன்யாவிற்கு டி.எம்.எஸ். யோகா ஸ்டுடியோவின் யோகா ஆசிரியர் முருகேசன், சண்முகதாய் ஆகியோர் நோவா உலக சாரனை விருதிற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி கவுரவுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ரயில்வே தொழிலாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி
கோவையில் ஓணம் பண்டிகை விழா
ராணுவ வீரர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம்
வெள்ளனூர் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

தமிழ் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு

August 13, 2024
120 Views
பர்கூர் தொகுதியில் டி. மதியழகன் எம்எல்ஏ சூறாவளி சுற்றுப்பயணம்
புதிய அலுவலக கட்டடங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
இந்தியாவில் பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே இயக்கம் திமுக: தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account