By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
அரசியல்மயிலாடுதுறைமாவட்டம்

மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

Last updated: February 9, 2025 11:39 pm
February 9, 2025
95 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

 

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதையடுத்து, அககட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்ட பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் அக்கட்சியினர் கிட்டப்பா அங்காடி முன்பு பட்டாசு வெடித்தும் கைத்தட்டியும், கோஷங்களை எழுப்பியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவில் சேதுராமன், மாவட்ட துணை தலைவர் மோடி.கண்ணன், ஒன்றியதலைவர் ஈழவேந்தன், நகர தலைவர் ராஜகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயில் ரவி, பட்டியலணி மாநில துணை தலைவர் அய்யா சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி சந்தோஷ், இளைஞரணி மாவட்ட தலைவர் பாரதிகண்ணன், மகளிரணி மணிமேகலை மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

படுகொலையை கண்டித்து வீரவணக்கம் அஞ்சலி
தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
புதுக்கோட்டை மாநகராட்சி 1 வது வார்டுக்கு உட்பட்ட சமத்துவபுரம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஓ.எஸ்.எஸ். கோரிக்கை
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

வக்பு வாரிய சட்ட திருத்தம் தவெக ஆர்ப்பாட்டம்.

April 6, 2025
56 Views
பாம்பு கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு
கோவையில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்
மானோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் ரூபாய் 49 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டிடம் திறப்பு
சிற்றார் அணை பகுதியை சுற்றுலா பகுதியாக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account