By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Last updated: February 9, 2025 11:31 pm
February 9, 2025
63 Views
Share
SHARE

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் அரசியின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வத்தல்  மலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அமுதகம் உணவு வளாகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த உணவகத்தின் செயல்பாடுகள் மற்றும் தரம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார் . இதனைத் தொடர்ந்து என்.எஸ். ரெட்டியூர் மற்றும் நல்லசேனஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் நல்லசேன அள்ளி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரும் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட என். எஸ். ரெட்டியூர் ரேஷன் கடையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் கடையில் விநியோகிக்கப்பட்டு வரும் அத்தியாவ

சியப் பொருள்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பரிசோதித்து, அதன் தரம் குறித்து கேட்டறிந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தரமாகவும் தங்கு தடையின்றியும் வழங்கிட வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் வத்தல்மலை அடிவாரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 2,95 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்தப் பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவித்தார். இந்த ஆய்வின்போது தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி, சத்தியா, ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சீனிவாசன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலக உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட லாரி பறிமுதல்
தே.மு.தி.க கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு
பாஜக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
கட்டுப்பாட்டை இழந்து டாரஸ் லாரி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை
வத்தல்மலையில் சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

ஆதிதிராவிடர் பழங்குடி இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

December 9, 2024
128 Views
தேசிய மவுண்டன் பைக் சைக்கிள் சாம்பியன்ஷிப்
ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாள் விழா காங்கிரஸார் கொண்டாட்டம்.
மேல் காவனூர் கிராமத்தில் ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலய சிரசு ஏற்றும் திருவிழா.
100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கி தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account