By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூதாட்டியை தாக்கிய நகராட்சி கவுன்சிலர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மூதாட்டியை தாக்கிய நகராட்சி கவுன்சிலர் மீது வழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

மூதாட்டியை தாக்கிய நகராட்சி கவுன்சிலர் மீது வழக்கு

Last updated: February 19, 2025 10:59 pm
February 19, 2025
84 Views
Share
SHARE

நித்திரவிளை , பிப்- 19

 

 நித்திரவிளை அருகே சமத்துவபுரம் புனித தோமையார் தெருவை சேர்ந்தவர் ரோஸ்லின் (66). அவருக்கும் சமத்துவபுரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஷீபா என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. நேற்று மாலை   ரோஸ்லின் அற்புதமாதா குருசடி பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியாக வழியாக வந்த ஷீபா ரோஸ்லினை பார்த்து தகாத வார்த்தைகள் பேசியதோடு காலால் மிதித்து தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

      இதில் காயமடைந்த றோஸ்லின்  குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ரோஸ்லின் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.  இதில் ஷீபா கொல்லங்கோடு நகராட்சி 32 வது வார்டு கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே பட்டதாரி பெண் தற்கொலை; கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் விசாரணை
சிவசேனா U, B ,T கட்சி சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆலோசனை
கொல்லங்கோடு பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? ராஜேஷ் குமார் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கேள்வி
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் 50-ம் ஆண்டு விழாவில் மேற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ரூபாய் 3,500 கோடியில் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

July 28, 2026
30 Views
புயல் எச்சரிக்கை எதிரொலி; குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பினை பார்வையிட்ட மேயர்
கன மழையிலும் பொதுமக்களுக்காக களத்தில் நின்று உடனடி நடவடிக்கை எடுத்த துணை மேயர்.
திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account