By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊட்டியில் நடந்த சர்வதேச கராத்தே போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஊட்டியில் நடந்த சர்வதேச கராத்தே போட்டி
மாவட்டம்விளையாட்டு

ஊட்டியில் நடந்த சர்வதேச கராத்தே போட்டி

Last updated: November 23, 2024 8:45 pm
November 23, 2024
42 Views
Share
SHARE

ஊட்டியில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் தாம்பரத்தை சேர்ந்த   மாணவர்கள்  10 தங்கம் கோப்பை உள்பட 14 கோப்பைகளை கைப்பற்றிப் சாதனை படைத்துள்ளனர்.

 

ஊட்டியில் ஒகினவா கோஜூ  ரியோ சார்பில் 2 ம் ஆண்டு 

சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, ஸ்ரீலங்கா, நேபாளம் உள்ளிட்ட  பல்வேறு நாடுகளில் மாநிலங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தாம்பரம் கிக்ஸ் அண்ட் பஞ்சஸ் கராத்தே பயிற்சி மையத்தை சேர்ந்த ரென்ஷி கார்த்திகேயன் மற்றும் சென்சாய் மிருதுலா தலைமையில் 14  மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

 

இதில் சஞ்சய் ஷிவ், சைலேஷ், லிமர் ராகவ், நிவேதியன், ஜெஸ்வித்தா, ஆரோக்கி ஜெயின், ஹரி நிக்லேஷ், வைபவ், மூர்ஷித்தா, சாய்சரண் ஆகியோர் தங்ககோப்பையும், 

 

ரோஷன், கரண், விதிஷா ஜெயின், வைசாலி ஆகியோர் வெள்ளி

கோப்பையும்வென்று சாதனை படைத்தனர்.

மொத்தம் 14 மாணவர்கள் 10 தங்ககோப்பைகளும், 4 வெள்ளி கோப்பையும் வென்று சென்னை திரும்பினர். பதக்கம் வென்ற மாணவர்களுக்கு சென்னை தாம்பரம் கிக்ஸ் கிக்ஸ் அண்ட் பஞ்சஸ் கராத்தே பயிற்சி மையத்தில் நடந்த பாராட்டு விழாவில் பயிற்சி மையத்தின் இயக்குனர் ரென்ஷி வனிதா கார்த்திகேயன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

 

மேலும் கிக்ஸ் கிக்ஸ் அண்ட் பஞ்சஸ் கராத்தே பயிற்சி மையத்தில் நிறுவனர் ரென்ஷி  கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசும்போது சென்னை போன்ற பெருநகரில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால், குழந்தைகள் தனிமையிலேயே வளர்வதால், குழந்தைகள் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளமுடியாமல் திணறுகின்றனர். எனவே கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலையை கட்டாயம் மாணவர்கள் கற்றுகொள்ளும்போது, அவர்கள் எதையும் சாமளிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்ற மாணவமாணவிகள்
சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில்
கல்வியும் சுகாதாரமும் முதல்வரின் இரு கண்கள்; நலன் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழாவில் பொன்முடி பேச்சு
தேனி ஆட்சித்தலைவர் மாணவர்களிடம் கலந்துரை
52 பயனாளிகளுக்கு 48 லட்சம் மதிப்பில் கடன் உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள்

June 19, 2024
79 Views
என்.ஜி.ஓ காலனி இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 29வது ஆண்டு விழா
அரசு வாகனங்களை சாலையில் நிறுத்திச் சென்ற அதிகாரிகள்
உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account