By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விரவிப் பரவும் பார்த்தீனிய விஷச் செடிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > விரவிப் பரவும் பார்த்தீனிய விஷச் செடிகள்
மாநிலம்

விரவிப் பரவும் பார்த்தீனிய விஷச் செடிகள்

Last updated: November 18, 2024 10:25 am
November 18, 2024
72 Views
Share
SHARE

சுவாசம் சம்பந்தமான நோய்களை பரப்பும் பார்த்தீனியம் என்ற விஷச்செடி கோத்தகிரி பகுதிகளில் வேகமாக பரவி வளர்வதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

     தென்னாப்பிரிக்கா அமெரிக்க நாடுகளில் இருந்து கோதுமை மூலம் இந்தியாவுக்குள் பரவிய இந்த விஷ செடிகள் சமவெளி பகுதிகளில் படர தொடங்கியது தற்போது தமிழகம்  முழுவதும் பல இடங்களில் வேகமாக பரவி வருகிறது. சாலையோரங்களிலும் விவசாய நிலப் பகுதிகளிலும் அதிகமாக வளர்வதால் நம் நாட்டில்  பயன்படக்கூடிய தாவரங்கள்,  உணவு பயிர்கள் வளர்வதற்கு பெரும் தடையாக அமைவதோடு இதன் விதைகள் காற்றின் மூலம் பரவி ஆஸ்துமா, சுவாசம் சம்பந்தமான நோய்களை உருவாக்குகிறது.

  மேலும் பறவைகள் வன விலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது பசுமை பகுதி என வரையறுக்கப்பட்ட கோத்தகிரி பகுதியில் அந்நிய நாட்டு களைச் செடிகளான பார்த்தீனியம்  லேண்டனா என்கின்ற உண்ணிச் செடிகள் வேகமாக பரவி மனித உடல் நலத்திற்கும் , சுற்றுச்சூழலுக்கும் பெறும் ஆபத்தாக அமையும் என்பதால் இதனை கட்டுப்படுத்தி வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டுமென சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
பில்லாந்திப்பட்டி சுங்கச்சாவடி திறக்க முயற்சிப்பதை எதிர்த்தும், நிரந்தரமாக மூடவும் வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
நாகர்கோவிலில் குழந்தைகள் நடைபயண பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் ஒகேனக்கல் பேருந்துகள் இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

முனியப்பன் பாளையம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு

January 8, 2025
215 Views
பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி
பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிபார்வையிட்டார்
கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்.
கேலக்ஸி மருத்துவ காப்பீடு கிளை ஈரோட்டில் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account