By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனாதையாக இறந்த பிணங்களை இலவசமாக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அனாதையாக இறந்த பிணங்களை இலவசமாக
கிருஷ்ணகிரிமாவட்டம்

அனாதையாக இறந்த பிணங்களை இலவசமாக

Last updated: October 18, 2024 9:10 am
October 18, 2024
55 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த உடல்களை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி அனாதையாக இறந்த உடல்களை தனது சொந்த செலவில்  எடுத்து வந்து தனது  சேவையாக நினைத்து கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் செய்து  வருகிறார்.

 

இவர் கடுமையாக கொரோனா காலங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்த சடலங்களை தனது வாகனத்தில் ஏற்றி சென்று பல உடல்களை தைரியமாக அடக்கம் செய்து வந்துள்ளார். இதேபோன்று இப் பகுதியில் உள்ள அனாதைகள் மற்றும் ஏழ்மையான நபர்கள் இறந்து விட்டால் அந்த உடலை அவர்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி தனது சொந்த சேவையாக அவர்களின் உடலை அடைக்கலம் செய்யவும் தவணை எரிவாயு மேடை என்று  தனது வாகனத்தில் சொந்த செலவில் செய்து வருகிறார்.

 

ஆனாலும் இவரை வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மற்ற வாகன ஓட்டிகள் ஒரு சகுனமாக கருதி இவரை வாகனங்கள் நிறுத்த விடாமல் செய்து வருகின்றனர் அது ஒரு கெட்ட சகுனம் என்று கருதி இவரின் இந்த வாகனங்களை நிறுத்த விடாமல் தடுத்து வருகின்றனர்.

 

 இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடமும் காவல்துறையிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று மிகவும் வருத்தப்பட்டு நம்முடையே பேசினார்

 

இவர் தற்போது இருந்த உடல்களை அடக்கம் செய்ய நடமாடும் தகன எரிமேடு வாகனம் ஒன்றை தனது சொந்த செலவில் எடுத்து வந்து இறந்தவர்கள் உடலை குறைந்த செலவில் அனாதை பிணங்களின் உடலை இலவசமாக செய்து வருகிறார்.

 

மேலும் இவரை தொடர்பு கொண்டால் உடனடியாக விரைந்து சென்று இவரால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

கச்சத்தீவை மீட்க தனி தீர்மானம் திமுக கபட நாடகம்
மார்த்தாண்டம் அருகே பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு
குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்
அதிமுக சார்பில் மா விவசாயிகளின் பாதிப்பை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு; கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

October 16, 2025
35 Views
பாதுகாப்பு வேண்டி , சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
யுனிவர்சிட்டி யில்”ஐஇஇஇ-பொறியியல் துறையில் மகளிர்”குழு துவக்கம்!
ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு
அகஸ்தீஸ்வரம் கல்லூரி என். சி. சி மாணவனுக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account